LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

கூந்தலுக்கு இயற்கையாக நிறமூட்ட !!

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.


இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து அலசவும். 


நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மிளிரும்...


கூந்தலுக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் கற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்று கருப்பு நிறத்தில் மின்னும்....

by Swathi   on 15 Feb 2014  5 Comments
Tags: Natural Hair Color   Hair Color   Iyarkai Color   Hair Color Natural   ஹேர் கலர்   இயற்கை ஹேர் கலர்   ஹேர் கலர் செய்ய  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கூந்தலுக்கு இயற்கையாக நிறமூட்ட !! கூந்தலுக்கு இயற்கையாக நிறமூட்ட !!
கருத்துகள்
05-May-2015 00:59:10 Sathish said : Report Abuse
Hair colour ;- melanin alavu athigam aga enna seiyavendum
 
29-Apr-2015 00:41:22 ச.சீதா said : Report Abuse
இயற்க்கை ஹேர் டை செய்வது எப்படி.
 
24-Mar-2015 06:40:11 ayub said : Report Abuse
வைட் ஹேர் சங்காக tips
 
11-Mar-2015 23:05:52 பிரகாசம் said : Report Abuse
மருதாணி,கருவேப்பிலை நல்ல கருமையான நிறத்தை முடிக்கு கொடுக்கும். கேசியா ஹெர்பல் தயாரிப்புகளை பாருங்கள்.
 
14-Dec-2014 01:54:03 kumar said : Report Abuse
முடி viluntha edathil முடி வளர டிப்ஸ் சொல்லுங்க
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.