LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வயிறு(Stomach)

வயிற்றுக்கடுப்பை குணப்படுத்த - ஹீலர் பாஸ்கர்

இப்படி வந்து வரும்பொழுது அதை வெளியே அனுப்பாமல் வயிற்றை ஜீரணம் செய்வதற்காக ஏதாவது ஒரு வைத்தியம் செய்தால் அந்த வாந்தி ஜீரணமாகி சிறுகுடல் பெருங்குடல் மற்றும் இரத்தத்தில் கலக்கும். இப்படி வாந்திக்கு மருத்துவம் செய்தால் சில நாட்களுக்கு பிறகு இந்த கழிவு பொருட்கள் உடலில் தங்கி மலச்சிக்கலை உண்டு செய்யும். இப்படி குடல் பகுதிகளில் கழிவுப்பொருள் அதிகமாகி தேங்கும்பொழுது நமது உடல் குடலைச் சுத்தம் செய்வதற்காக ஒரு சுரப்பியை சுரக்கவைக்கும் அதற்கு பெயர் வயிற்ருப்போக்கி சுரப்பி சிலருக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிற்றுப் போக்கு என்பது ஒரு நோய் கிடையாது. பல நாட்களாக ஒழுங்காக மலம் போகாமல் அடைபட்டுக் கிடக்கும் பொழுது உடலில் உள்ள மருத்துவர் ஒரு நாள் முடிவு செய்து இந்தக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சில சுரப்பிகளைச் சுரக்க வைத்துக் குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளை கழுவி சுத்தம் செய்து வெளியே அனுப்பும் குடல் சுத்தம் செய்யும் ஒரு சிகிச்சைக்கு பெயர்தான் வயிற்றுப்போக்கு.

ஆனால் நம்மில் பலர் இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே பயப்படுகிறோம். இப்பொழுது என்ன வெளியில் செல்கிறது? மானம், மரியாதையா போகிறது? மலம் தானே போகிறது. போனால் போகட்டுமே என்றாவது சிறுகுடல் பெருங்குடல் வெளியே வந்து விழுந்திருக்கிறதா நேரம் பார்த்து சாப்பிடுகிறோமே நேரம் பார்த்து மலம் கழிக்கிறோமா? நாம் எப்பொழுதும் நம் உடலுக்குள் உள்ளே செல்லும் பொருளை மட்டுமே யோசித்து அனுப்பிக்கொண்டிருக்கிறோம். உடல் என்றுமே கழிவுப்பொருட்ளை வெளியேற்றும் வேலையை மட்டுமே செய்கிறது. தினமும் ஒழுங்காக மலம் செல்பவருக்கு 

எப்பொழுதும் வயிற்றுப்போக்கு வரவே வராது. பல நாள் கழிவுகளை உடல் சுத்தம் செய்யும் ஒரு சுத்திகரிப்பே வயிற்றுப்போக்கு. எனவே எப்பொழுது வயிற்றுபோக்கு ஏற்படுகிறதோ அது ஒரு நோய் அல்ல என்று புரிந்து கொண்டு வயிற்றுப் போக்கை நாம் அனுமதிக்க வேண்டும்.

இதில் ஒரே ஒரு பயம் என்னவென்றால் இரண்டு மூன்று முறை மலம் கழித்தால் உடல் சோர்வு ஏற்படும். அது மட்டும் தானே அதற்கு ஒரு சிறிய வழி உள்ளது. வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது நாம் நம் உடலுக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும்.

1). நீர்

2). குளுக்கோ

3). உப்பு

இந்த மூன்றையும் நாம் கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படாமல் நன்றாகத் தெம்பாக இன்னும் சில முறை மலம் கழிக்க முடியும். இந்த நேரங்களில் சாதாரண நீரில் பனங்கருப்பட்டி, வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்ற ஏதாவது சர்க்கரையைக் கலந்து கொண்டு கல் உப்பு சிறிதளவு கலந்து நிறைய குடிக்க வேண்டும். ஆனால் வெள்ளைச் சர்க்கரை மற்றும் போடி உப்பை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அப்படி நாம் உடலுக்கு இந்த மூன்று விஷயத்தையும் அனுப்பினால் உடல் சந்தோஷப்பட்டு சீக்கிரமாகக் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நம்மை ஆரோக்கியப்படுத்தும்.

நன்றாகப் பரிசோதித்துப்பாருங்கள். வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது நமக்கு மூத்திரம் அதிகாமா வராது. ஏனென்றால் மூத்திரம் வழியாக செல்ல வேண்டிய நீர் மலம் வழியாக சென்று கொண்டிருக்கும். மலம் தீர்ந்து விட்டது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் மேற்கூறியவாறு திரவத்தை குடித்துக்கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் மலம் வரும். ஒரு குறிப்பிட்ட நிலையில் அதிகமாக மூத்திரம் வரும். எப்பொழுது குடித்து நீர் மூத்திரமாக மட்டுமே அதிகமாக வருகிறதோ? நம் வயிற்றுப்போக்கு முற்றிலும் குண்டமடைந்து விட்டது என்று பொருள். நமது வயிறு குடல் ஆகியவை சுத்தமாக சுத்தப்படுத்திவிட்டது என்று புரிந்து கொண்டு இந்த உப்பு சர்க்கரை கரைசலை நிறுத்த வேண்டும். சிறிது நேரத்தில் நன்றாக பசி உண்டாகும். அப்பொழுது முதலில் காஞ்சி அல்லது இயற்கை உணவுகளை சாப்பிடவேண்டும். அடுத்தவேளை இட்லி பொங்கல் போன்ற லேசான உணவுகளை சாப்பிட வேண்டும்.

அடுத்தவேளை வழக்கம் போல நமது இயல்பான உணவை சாப்பிடலாம் இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நம் உடலுக்கு உதவி செய்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஆனால் நம்மில் பலர் வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை மற்றும் பாட்டி வைத்தியத்தை பயன்படுத்தி அதை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது நீங்கள் மருந்து மாத்திரையால் அதை நிறுத்தினால் நமது கழிவை நமது உடலிலேயே தங்குவதற்கு நாம் அனுமத்திகிறோம் என்று அர்த்தம். இப்படி யார்யாரெல்லாம் மலத்தை உடலுக்குள் வைத்துக் கொள்கிறீர்களோ அதற்கு பெயர்தான் நோய். எனவே வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது அதை நிறுத்தக் கூடாது. அதை நிறுத்துவதற்கு நாம் சிகிச்சை எட்டுத்துக்கொண்டால் அந்த சிகிச்சைக்குப் பெயர்தான் நோய்.

HOW TO CURE DYSENTERY

When you get vomiting, if you take a treatment to stop sending the waste matter out and force the stomach to digest it, the vomit will 
get digested and it will go to the small intestine, large intestine and then to the blood. Thus, after a few days of treatment for vomiting, the waste matter will stay in the body and get hardened and create indigestion. 
 
If waste matter stagnates in intestine area in large quantity, our body will ask a gland to function for cleaning our intestine. It is called Dysentery gland. Some people get dysentery suddenly. Dysentery is not a disease. If stool is not passed for several days and stagnates in our body, then one day the doctor inside our body decides to send out the waste by making some glands function. Therefore, dysentery is nothing but the treatment given by the body for cleaning our intestine. 
 
 But many of us are immediately afraid when we get dysentery two or three times. Tell me, what is going out? Is our prestige or 
respect going out? No, only the stool is going out. What is there to be scared about? We can let it go. We eat as per our time schedule. But do we go to the toilet as per time schedule? Always we are concerned with only the things that we send inside our body. Our body does the job of sending out the waste. 
 
A person who goes to the toilet regularly will never get dysentery. The job of the body to clear out the garbage and to clean the system is called dysentery. Therefore, whenever dysentery happens, we should understand that it is not a disease and we should allow it to happen. 
 
 One important point to be kept in mind here is that we will get tired after having dysentery a couple of times. There is a small way to get over this problem. When we get dysentery, three things are needed for our body: (1) Water (2) Glucose, also called sugar and (3) Salt. If we give these three things to our body, we can have dysentery for a few more times without getting tired. During this time, we should mix one sugar such as Palm sugar (jaggery made from palm wine), Molded jaggery (jaggery made from sugarcane) or country-made sugar and a little crystal salt in ordinary water and drink it in large quantity. If we supply these three things to our body, it will be pleased and it will quickly send out the waste and make us healthy. But please do not use white sugar and powdered salt. 
 
 Please observe carefully. When we get dysentery, urine will not come out in large quantity. This is because the water that is supposed to go through the urine will be going through the stools. You can know when dysentery has stopped, by the following way. When you keep drinking the water as mentioned above, you will have dysentery again and again. At a particular point, you will urinate a lot. When the entire water that we drink comes out as urine only, then it means that your dysentery has been fully cured. 
 
At this point of time, we have to understand that our stomach, intestine, etc. have been fully cleaned and we should stop drinking the 
sugar-salt solution. After a while, we will feel very hungry. Then we should eat rice porridge or any natural food. For the next meal, we can eat light dishes. From the subsequent meal onwards, we can start eating our normal food. If we help our body in this fashion during the time of dysentery, we can be healthy. 
 
 But many people try to stop the dysentery using local medicines. If we do so, it means that we are allowing the waste matter to remain in our body. If a person keeps such waste in the body, it is actually a disease. So, when dysentery happens, we should not stop it. If we take any treatment to stop it, that treatment is the actual disease. 

When you get vomiting, if you take a treatment to stop sending the waste matter out and force the stomach to digest it, the vomit will get digested and it will go to the small intestine, large intestine and then to the blood. Thus, after a few days of treatment for vomiting, the waste matter will stay in the body and get hardened and create indigestion. 

If waste matter stagnates in intestine area in large quantity, our body will ask a gland to function for cleaning our intestine. It is called Dysentery gland. Some people get dysentery suddenly. Dysentery is not a disease. If stool is not passed for several days and stagnates in our body, then one day the doctor inside our body decides to send out the waste by making some glands function. Therefore, dysentery is nothing but the treatment given by the body for cleaning our intestine. 

 But many of us are immediately afraid when we get dysentery two or three times. Tell me, what is going out? Is our prestige or respect going out? No, only the stool is going out. What is there to be scared about? We can let it go. We eat as per our time schedule. But do we go to the toilet as per time schedule? Always we are concerned with only the things that we send inside our body. Our body does the job of sending out the waste. 

A person who goes to the toilet regularly will never get dysentery. The job of the body to clear out the garbage and to clean the system is called dysentery. Therefore, whenever dysentery happens, we should understand that it is not a disease and we should allow it to happen. 

 One important point to be kept in mind here is that we will get tired after having dysentery a couple of times. There is a small way to get over this problem. When we get dysentery, three things are needed for our body: (1) Water (2) Glucose, also called sugar and (3) Salt. If we give these three things to our body, we can have dysentery for a few more times without getting tired. During this time, we should mix one sugar such as Palm sugar (jaggery made from palm wine), Molded jaggery (jaggery made from sugarcane) or country-made sugar and a little crystal salt in ordinary water and drink it in large quantity. If we supply these three things to our body, it will be pleased and it will quickly send out the waste and make us healthy. But please do not use white sugar and powdered salt. 

 Please observe carefully. When we get dysentery, urine will not come out in large quantity. This is because the water that is supposed to go through the urine will be going through the stools. You can know when dysentery has stopped, by the following way. When you keep drinking the water as mentioned above, you will have dysentery again and again. At a particular point, you will urinate a lot. When the entire water that we drink comes out as urine only, then it means that your dysentery has been fully cured. 

At this point of time, we have to understand that our stomach, intestine, etc. have been fully cleaned and we should stop drinking the sugar-salt solution. After a while, we will feel very hungry. Then we should eat rice porridge or any natural food. For the next meal, we can eat light dishes. From the subsequent meal onwards, we can start eating our normal food. If we help our body in this fashion during the time of dysentery, we can be healthy. 

 But many people try to stop the dysentery using local medicines. If we do so, it means that we are allowing the waste matter to remain in our body. If a person keeps such waste in the body, it is actually a disease. So, when dysentery happens, we should not stop it. If we take any treatment to stop it, that treatment is the actual disease. 

by Swathi   on 30 Jan 2014  2 Comments
Tags: வயிற்றுக்கடுப்பு   Dysentery   Dysentery Treatment              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வயிற்றுக்கடுப்பை குணப்படுத்த - ஹீலர் பாஸ்கர் வயிற்றுக்கடுப்பை குணப்படுத்த - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
03-Jun-2016 01:20:23 vanitha said : Report Abuse
எனக்கு அடிகடி வயிற்ருபோக்கு ஏற்படுகிறது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
 
29-May-2015 22:06:21 இராகவன் said : Report Abuse
ஐயா, தங்களின் ​கருத்துக்கள் அ​னைத்தும் நான் கவனமாகக் ​கேட்​டேன், உண்​மையி​லே​யே எனக்குப் பயன் அளிக்கக்கூடிய வ​கையில் இருந்தது, மிக்க நன்றி....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.