LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி - ஹீலர் பாஸ்கர்

இப்படி மூக்கின் வழியாக சளியாகவும், வாயின் வழியாக வாந்தியாகவும், மலக்குடல் வழியாக மலமாகவும் வெளியேறும் கழிவுகளை சிகிச்சை என்று நாம் நிறுத்தி வைப்பதால் உடலுக்குள்ளே தங்க அனுமதிப்பதால் நம் உடலில் கழிவுகள் அதிகமாகிறது. எந்த வழியாகவும் வெளியே செல்ல முடியாத கழிவுகள் அதிகமாகும் பொழுது நாம் அதை வெளியேற அனுமதிக்காத பொழுது நம் உடல் ஒரு முடிவு எடுக்கிறது. நம்மை படுக்கவைத்து உடலிலுள்ள அனைத்து கழிவுகளையும் வெப்பப்படுத்தி போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்குவது போல நமது உடல் கழிவுகளை வெப்பபடுத்தி காற்றாக மாற்றி மூக்கின் வழியாக இந்தக் காற்றை வெளியே அனுப்பும் ஒரு அற்புதமான கழிவு நீக்க சிகிச்சைதான் காய்ச்சல். 

காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது. காய்ச்சலை ஒரு நோய் என்று கூறுபவர்கள் ஒரு மருத்துவரே கிடையாது. ஏனென்றால் உடல் பார்க்கும் மருத்துவத்திற்கு பெயர்தான் காய்ச்சல். ஒவ்வொரு மனிதனுடைய உடல் வெப்பநிலையும் 24 மணிநேரமும் 37 டிகிரி செண்டிகிரேட் இருக்கும் அதாவது 98.4 டிகிரி பாரன் ஹீட். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நாட்டில் வசித்தாலும், உங்களது வெப்பநிலை 37 மட்டுமே இருக்கும். இப்படி ஒவ்வொரு விலங்கிற்கும் பறவைக்கும் ஒவ்வொரு வெப்பநிலை இருக்கும். இப்படி இமயமலை போன்ற குளிர் பிரதேசத்திற்கு சென்றாலும் 37 இருக்கும், வெயில் நாட்டிற்கு சென்றாலும் 37 இருக்கும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமது உடலில் ஒரு உறுப்பு இருக்கிறது. அதன் பெயர் உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்பு. இதனது வேலை நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் 24 மணி நேரமும் 37 டிகிரி மெயின்டைன் செய்வது.

இப்படி அறிவுடன் இயங்கிக்கொண்டிருக்கும், நமது உடல் அறிவுக்கெட்டத்தனமாக திடீரென்று 101, 102 என்று வெப்பநிலை அதிகரித்தால், இதற்குக் காரணம் என்ன? உடல் அறிவு கெட்டதனமாக வெப்பத்தை அதிகரிக்கவில்லை. அறிவுடன் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காக இந்த வெப்பநிலை அதிகரிக்கிறது. நமது உடலுக்கு தேவை என்பதால் அதிகரிக்கிறது. எனவே காய்ச்சல் வரும்பொழுது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படுமே தவிர நாம் அதைப்பார்த்து பயப்பட அவசியமில்லை.

நீங்கள் காய்ச்சல் வரும்பொழுது சோதித்துப்பாருங்கள் மூக்கின் வழியாக அதிகப்படியான காற்று வெளியேறிக் கொண்டிருக்கும். நீங்கள் மூக்கிற்கு அருகில் ஒரு வெள்ளைத்துணியை வைத்துப்பார்த்தால், அந்த வெள்ளைத்துணியில் மஞ்சள் நிற படிவங்கள் தோன்றும். ஏனென்றால் சாதாரணமாக மூச்சுக்காற்றில் கழிவுகள் வெளியே வராது. காய்ச்சல் இருக்கும் பொழுது கழிவுகள் மூக்கின் வழியாக வெளியேறுவதால் இந்த மஞ்சள் கறை ஏற்படுகிறது எனவே புரிந்துகொள்ளுங்கள் காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது. காய்ச்சல் என்பது உடல் பார்க்கும் வைத்தியம். எனவே காய்ச்சல் வரும்பொழுது நாம் என்ன செய்யவேண்டும் என்றால், முதலில் உடல் சோர்வாக இருக்கிறது. எனவே உடல் நம்மிடம் கூடுகிறது வேலை செய்யாதீர்கள். உடல் சோர்வாக இருக்கிறது. ஓய்வு எடுங்கள் என்று அதை புரிந்து கொண்டு படுக்கையில் படுக்க வேண்டும்.

ஃபோம் பெட், சோபா போன்ற பொருட்களில் படுக்கக்கூடாது. கோரைப்பாயில் அல்லது ஈச்சம்பாயில் மட்டுமே படுக்க வேண்டும். தேவைப்பட்டால் பருத்தி அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுத்துக்கொள்ளலாம். நைலான் ரப்பர் சீட்டுகளில் படுக்கக்கூடாது. காற்றோட்டமான இடத்தில் படுக்க வேண்டும். டிவி.பார்ப்பது, செல்போன் பேசுவது போன்ற வேலைகளை தவிர்க்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கம்பளி அல்லது போர்வை மூலமாக உடலைப் போர்த்தி வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பலர் காய்ச்சல் வரும்பொழுது பச்சைத்'தண்ணீரில் தலைக்கு குளித்தால் உடனே சரியாகிவிடும் என்று வைத்தியம் கூறுவார்கள். இது ஒரு தவறான வைத்தியம். காய்ச்சல் இருக்கும் பொழுது பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்தால், உடனே காய்ச்சல் குனமாவதைப் போல் தோன்றும். ஆனால் குணமாவது கிடையாது. நமது உடல் தேவை என்று வெப்பநிலையை அதிகப்படுத்தி வைத்திருக்கும் பொழுது நீங்கள் தலைக்கு தண்ணீர் ஊற்றும்பொழுது நீங்கள் அந்த வெப்பநிலையை குறைக்கிறீர்கள். எனவே உடல் பயந்துபோய் நான் இப்பொழுது செல்கிறேன். மீண்டும் வந்து உனக்கு காய்ச்சலை கொடுப்பேன் என விலகிச் செல்கிறதே தவிர குணப்படுத்திச் செல்லவில்லை.

இப்படி உடல் தன் வெப்பநிலையை வேண்டுமென்று அதிகப்படுத்தி வைக்கும் பொழுது நாம் அதைக்குறைக்கக்கூடாது. சிலர் ஒரு துணியில் பச்சைத்தண்ணீர் பிழிந்து கக்கத்தில் வைத்துக்கொண்டால் காய்ச்சல் குறையும் என்று கூறுவார். இதுவும் தவறான வைத்தியம். இப்படிச் செய்யக்கூடாது. அதாவது நமது உடலின் வெப்பநிலையை அதிகரித்து நோயை குணப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதைக் குறைப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது. நாம் பொதுவாக காய்ச்சல் வந்தால் ஒரு மருத்துவரிடம் செல்வோம். உலகில் மருத்துவர்கள் ஒரு ஊசி போடுவார்கள். ஏதாவது ஒரு மருந்து மாத்திரை கொடுப்பார்கள். ஊசி போட்ட அடுத்த ஒரு மணி அல்லது மூன்று மணி நேரத்தில் நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் உங்களுக்கு வியர்வை குப்பென்று வரும். நன்றாக வியர்வை வந்தவுடன் உங்கள் காய்ச்சல் காணாமல் போய்விடும்.

நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் எடுத்துக்கொண்ட ஊசி அல்லது மருந்து மாத்திரை மூலமாக நோய் குணமாகிவிட்டது என்று. அது தவறு. காய்ச்சலுக்காக உலக மருத்துவர்கள் கொடுக்கும் ஊசியில், மருந்து மாத்திரையில் காய்ச்சலை அதாவது நோய்கிருமியை குணப்படுத்தும், நோய்கிருமியை அளிக்கும் எந்த ஒரு மாத்திரை மருந்தும் இருப்பதில்லை. நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பியை வேலைசெய்ய வைப்பதற்காக மருந்துகள் மட்டுமே இருக்கிறது. இந்த மருந்துகள் திடீரென நம் உடலில் உள்ள அனைத்து வேர்வை சுரப்பியையும் சுரக்க வைத்துவிடும். நம் உடல் பயப்படுகிறது. நமது உடல் நாம் சிரமப்பட்டு அதிகப்படுத்திய வெப்பத்தை யாரோ நமது அனுமதியில்லாமல் வியர்வை சுரப்பியை தூண்டிவிட்டு குறைத்து விட்டார்களே என்று நம்மை திட்டிக்கொண்டு " நான் இப்பொழுது போகிறேன், மீண்டும் வரும் பொழுது இதை விட பெரிய காய்ச்சலாக உண்டு செய்வேன் என்று கூறிவிட்டுத்தான் செல்கிறது.

இப்படி யார்யாரெல்லாம் காய்ச்சல் வரும்பொழுது பாட்டிவைத்தியம் அல்லது தவறான மருந்துகளைப் பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்துவதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறார்களோ அது நமக்கு நாமே நம் உடலுக்கு செய்யும் துரோகம் ஆகும். எனவே காய்ச்சல் வரும் பொழுது நமக்கு நாக்கு கசக்கிறது. இப்பொழுது உங்கள் நாக்கு கசக்கிறதா, காய்ச்சல் வரும் பொழுது மட்டுமே ஏன் கசக்கிறது என்றால் நமது உடல் நம்மிடம் பேசுகிறது. தயவு செய்து எதையும் சாப்பிட வேண்டாம். ஆனால் நாம் என்ன செய்வோம் சாதாரணமாக பலவேளை செய்யும் பொழுது இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவோம். ஆனால் நமக்குக் காய்ச்சல் வரும்பொழுது நம்மை சுற்றி பால், ரொட்டி, பன், பிஸ்கட், பழவகைகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு நிறைய சாப்பிடுவோம். எப்பொழுது சாப்பிட வேண்டுமோ அப்பொழுது குறைவாக சாப்பிடுகிறோம். எப்பொழுது சாப்பிடவே கூடாதோ அப்பொழுது நிறைய சாப்பிடுகிறோம்.

நாக்கு கசக்கும் பொழுது தயவு செய்து எதையும் சாப்பிடாதீர்கள். அப்பொழுது சாப்பிடும் பொழுது உடல் தன் காய்ச்சலை தனது நோயை அதிகப்படுத்திக்கொள்கிறதே தவிர குறைப்பது கிடையாது. சாப்பிட்டவுடன் சிலருக்குக் காய்ச்சல் குறைந்தது போல் தோன்றும். அது அப்படி அல்ல. சாப்பிட்டவுடன் அந்த சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக உடல் காய்ச்சலை தள்ளிப்போடுகிறது. இந்த ஜீரணம் வேலை முடிந்தவுடன் மீண்டும் காய்ச்சல் வரும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எப்பொழுது ஒரு மனிதனுக்கு காய்ச்சல் வந்து நாக்கு கசக்கிறதோ அப்பொழுது உணவு தேவையில்லை. அப்பொழுது உணவு வாயின் வழியாக உள்ளே சென்றால் அது நோயைப் பெரிதாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே அந்த நேரங்களில் சாப்பிடக்கூடாது. படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தாகம் எடுத்தால் லேசாக சூடு செய்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும் தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. அடுப்பில் வைத்த தண்ணீரை குடிக்கும் சூடு வந்தவுடன் உடனே எடுத்துக் குடித்துவிட வேண்டும். பசி எடுத்தால் அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி மற்றும் இயற்கையான பழ வகைகள் அல்லது சமைக்காமல் சுவையாக சாப்பிட முடியும் காய்கறிகள் மட்டுமே எதுத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர பால், ரொட்டி, பன்,பிஸ்கட் போன்ற எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும் அது உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும்.

ஆனால் மருத்துமனைகளிலும், மருத்துவர்களும் காய்ச்சல் வந்தால் பால், ரொட்டி சாப்பிட சொல்கிறார்கள். நமது அரசு மருத்துமனையிலும் அதைத்தான் கொடுக்கிறார்கள். இந்த பொருட்கள் அனைத்தும் குளிர் பிரதேசங்களிலுள்ள நாடுகளான வெப்ப நிலை குறைவான மைனஸ் 10 டிகிரி 20 டிகிரி உள்ள நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நாடுகளில் பயன்படுத்தி வந்த அந்தப் பழக்கத்தை மித வெப்ப நாடுகளிலும் மிக அதிகமான வெப்பம் உள்ள நாடுகளிலும் அதைப் பயன்படுத்தும் பொழுது உடலுக்கு அது கெடுதலை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே காய்ச்சல் வந்தால் சந்தோஷப்படுங்கள். ஒருவருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமான நேரத்தில் மட்டும்தான் காய்ச்சல் வரும். ஒரு காட்டுக்குள்  நான்கு தீவிரவாதிகள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவரைப் பிடிப்பதற்காக இரண்டு போலீசை தடியுடன் அனுப்பினால் என்ன செய்வார். காட்டிற்குள் சென்று பார்ப்பார்கள். அங்கெ நான்கு தீவிரவாதிகள் கையில் கத்தியுடன் இருந்தால் திரும்பி வந்து விடுவார்கள். சண்டை போடா மாட்டார்கள். மீண்டும் நான்கு போலீசுக்குத் துப்பாக்கி கொடுத்து அனுப்பும் பொழுது அங்கே பத்துத் தீவிரவாதிகள் ஏ.கே 47 உடன் இருந்தால் திரும்பி வந்துவிடுவார்கள்.

இதிலிருந்து நாம்புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், நம்மை விட நமது எதிரி பலசாலியாக இருக்கும் பொழுது நாம் என்றுமே சண்டையிட மாட்டோம். ஆனால் இப்பொழுது 15 போலீஸ்காரர்கள் ஏ.கே 47 உடன் செல்லும் பொழுது அங்கே நான்கு தீவிரவாதிகள் கத்தியுடன் இருந்தால் கண்டிப்பாக சண்டையிட்டு ஜெயித்து'விடுவார்கள். இதைப் புரிந்து கொண்டால் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை புரிந்து கொள்ள முடியும்.

ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்றால் நமது நோயின் அளவை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்று சந்தோஷப்பட்டு உங்கள் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் தயவு செய்து பாயாசம் செய்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுங்கள்.

ஆனால் காய்ச்சல் வந்தவருக்கு மட்டும் கொடுக்கவே கூடாது. ஒரு சிலருக்கு பலவருடமாக காய்ச்சல் வரவே இல்லை என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள். இவர்கள் ஓன்று ஆரோக்கியமாக இருப்பார்கள். அல்லது நோய் எதிர்ப்புத் தன்மை சுத்தமாக ஒற்றுமே இல்லாதவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு திடீரென வரும் காய்ச்சல் மிகக் கொடுமையானகாக இருக்கும். எனவே ஒவ்வொரு முறை காய்ச்சல் வரும்பொழுது எந்தவொரு மாத்திரை மருந்தும் எடுக்காமல் இருந்தால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் காய்ச்சல் என்பது நோயும் கிடையாது. அதற்கு சிகிச்சையும் கிடையாது. ஏனென்றால் காய்ச்சல் என்பதே சிகிச்சைதான்.

குழந்தை மற்றும் பெரியவர்களுக்குக் காய்ச்சல் அதிகமாகும்போது வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது வலிப்பு வந்து ஆபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரே போய்விடுகிறது என்று சிலருக்கு அச்சம் ஏற்படலாம். இதைத் தடுப்பதற்கு ஒரு சுலபமான வழி உண்டு. காய்ச்சல் வரும்பொழுது மூளை பகுதியில் வெப்பம் அதிகரித்தால் மட்டுமே வலிப்பு வரும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். உடலில் எந்த உறுப்புகளிலும் வெப்பம் அதிகரித்தாலும் இந்த ஆபத்து வராது. எனவே காய்ச்சல் நேரங்களில் ஒரு வெள்ளை பருத்தித் துணியை எடுத்து அதை நெற்றி அளவிற்கு மடித்து சாதாரண பச்சைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து அதை நெற்றியின் மேல் பத்து போடவேண்டும். வெப்ப நிலை அதிகமாகும் பொழுது அந்த துணி காய்ந்து விடும். காய்ந்தவுடன் மீண்டும் நீரில் நனைத்து நெற்றியின் மேல் வைத்து விடவேண்டும். இப்படிச் செய்யும்பொழுது மூளைப்பகுதிக்கு மட்டும் வெப்பநிலை அதிகரிக்காமல் உடல் பகுதிக்கு மட்டும் வெப்பநிலை அதிகரித்து வலிப்பு மற்றும் ஆபத்து ஏற்படாமல் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே நெற்றியில் பற்றுப்போடுபவர்களுக்கு யாருக்கும் வலிப்பு வந்ததே கிடையாது.

எனவே தயவு செய்து எப்பொழுது காய்ச்சல் வந்தாலும் நாம் மேலே கூறியுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு நாள் வீட்டில் ஓய்வு எடுத்து அலுவலகத்திற்கு பள்ளிக்கு விடுமுறை கொடுத்து நம் உடம்பை நாம் தான் குணப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர் மூன்று நாள் வீட்டில் படுக்க வேண்டுமா, எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறுகிறார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு காய்ச்சல் வந்து பல டெஸ்டுகளை எடுத்து பின் உங்களுக்கு டைப்பாய்டு வந்து விட்டது, அட்மிட்டாகி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் பதினைந்து நாள் ஓய்வு எடுக்கிறீர்கள் அல்லவா? ஒரு நோய்க்கு பேர் வைத்து பூ வைத்து பொட்டு வைத்து அலங்காரம் செய்தல் மட்டும் தான் 10 நாள் படுப்பீர்களா? நோயின் பேர் தெரியாமல் உங்களால் அமைதியாக இருக்க முடியாதா? இது மனசு சம்பந்தப்பட்டது. மருத்துவமனையியில் படுத்திருக்கும் பொழுது நாம் மருத்துவமனையில் இருக்கிறோம். மருத்துவர் இருக்கிறார். அவர் நமக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் உங்கள் நோயை குணப்படுத்துகின்றதே தவிர உண்மையில் நாம் தான் நம் நோயை குணப்படுத்துகின்றோமே தவிர எந்த மருந்து மாத்திரையும் உங்கள் காய்ச்சலைக் குணப்படுத்த முடியாது.

இப்படி ஒவ்வொரு காய்ச்சலிலும் மருந்து மாத்திரையைப் பயன்படுத்தி நாம் காய்ச்சலை உள்ளே வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை வரும் காய்ச்சலும் சற்று பெரிதாகிகொண்டேயிருக்கும்.

HOW TO CURE FEVER

Waste matter goes out of our body in the form of phlegm through nose, in the form of vomit through the mouth and in the form of stools 
through anus. In the name of treatment if we stop it from going out, this waste matter keeps on accumulating in our body. If we do not 
allow it to go out, our body takes a decision. It forces us to lie down and then burns all the waste matter by heating them up in a Bonfire inside our body. This is called fever. 
 
Fever is nothing but an excellent way of wastage disposal treatment given by the body by heating up the waste matter to burn 
them and send them out of our body when we breathe out air through our nose. 
 
Fever is therefore not a disease. Some doctors say that fever is a disease. It is wrong. Fever is the treatment given by the body. Our body temperature will always be 37 degree Centigrade (98.4 degree Fahrenheit). Irrespective of the country or the place we live in, our body temperature will always be 37 degree Centigrade. Similarly every animal and every bird has a specific body temperature. 
 
Even if a person goes to a cold place, his or her body temperature will always be 37 degree. Even if that person goes to a hot country, his or her body temperature will be always 37 degree only. There is a part in our body called temperature controlling organ (Triple Warmer). Its job is to maintain the temperature of all the parts of our body at 37 degree centigrade at all times, which is equivalent to 98.4 degree Fahrenheit. 
 
In this way, when our body functions sensibly, if all of a sudden our body temperature increases to 101, 102 degree, what could be the reason for this? Our body does not increase the temperature suddenly in a foolish way. It is increasing it sensibly for the specific purpose of sending out the waste matter from our system. It is increasing the temperature only because the higher temperature is needed for the body at that time. Therefore, when we get fever, the increase in temperature is beneficial to our body and we need not be scared about it. 
 
You can check this when you get fever. You will find that more air will be going out through the nose. If you keep a white cloth near the nose, yellow sediments will appear on that white cloth. This is because usually waste particles do not come in the air that we breathe out. When we have fever, this yellow stain comes due to the waste matter that comes out in the air we exhale. 
 
Therefore, please understand that fever is not a disease at all. Fever is the treatment given by the body. So, what should we do when 
we get fever? First of all, our body tells us that it is tired. So we should not do work and take rest by lying down on the bed. 
 
We should not lie on foam bed or sofa. We should lie down on grass mat or mat made of date-palm tree leaves only. If required, we 
can use bed made of cotton or silk cotton. We should not use nylon or rubber sheets. We should lie down in a place where there is fresh air. We should avoid watching TV, talking on cell phone, etc. We should keep our eyes closed. We have to retain the heat in our body by covering it with woolen blanket or any other such cover. 
 
Many people say that fever will be cured if we take head bath in cold water. This is a wrong treatment. If we take head bath in cold 
water when we have fever, it will appear as though fever has been cured. But it will not be cured. When our body has increased the 
temperature for a specific purpose, we are reducing the temperature by pouring water on the head. Therefore, our body gets afraid and tells us, “I am going away now. But I will come back and give you the fever again.” So the body stops the fever but it has also stopped the cure. 
 
When the body increases its temperature with a purpose in this way, we should not reduce it. Some people say that fever will come 
down if we keep a cloth dipped in cold water in our armpits. This is a wrong treatment and we should not do this. When our body is curing the disease by increasing the temperature, we should not try to reduce it. 
 
Usually, we go to a doctor when we get fever. Many doctors give an injection or prescribe a medicine or tablet. Within a couple of hours after the injection, after we come home we will get sudden sweating. After much sweating, our fever will disappear. 
 
You are thinking that the fever has been cured due to the injection, medicine or tablet that you took. It is not true. The injection, 
medicine or tablet that doctors all over the world prescribe does not contain any medicine for destroying the germs causing disease or for curing the fever. It only contains the medicine for activating the sweat glands in our body. This medicine makes all the sweat glands in our body to work suddenly. 
 
So our body gets afraid. It abuses us saying, “When I am taking all the trouble to increase the temperature, someone has reduced it by 
activating the sweat glands without my permission.” and it leaves the scene saying, “I am going away now. But please remember. When I 
come again the next time, I will create a fever bigger than this.” 
 
In this way, if we follow any local treatment or use any wrong medicine and imagine that we are curing the fever, then it is a 
treachery that we do to our own body. When we get fever, we have a bitter taste in our mouth. Why does our mouth taste bitter only when you get fever and not at other times? It is because your body talks to you. It says, “Please do not eat anything now.” 
 
But what do we do when we get fever? Normally, when we are busy with work, we may eat just a little quantity of food and go for 
work. But, when we have a fever, we will keep milk, bread, bun, cookies, fruits, etc. around us and eat a lot. When we are normal, we 
are supposed to eat more but we eat less. When we have fever, we should not eat at all but we eat more during that time. 
 
 Please do not eat anything when you feel bitter taste in your mouth. If you eat at that time, then your body will increase the fever 
and not reduce it. Some people may feel that their fever is reduced after eating. But it is not so. After we eat, in order to digest the food, our body postpones the fever. Once the digestion is completed, the fever will come again. 
 
Please understand that when a person has fever and feels bitterness in his tongue, he does not need food at that time. If the food 
goes through the mouth during that time, it will increase the disease. Therefore, we should not eat at all during these times. 
 
When we get fever, we should lie down and take rest. If we feel thirsty, we should drink lukewarm water only. The water that we drink 
should not be boiled. The reason for this has been clearly explained in this book under the heading related to water. Please read it. When we heat up the water, we should drink it immediately when it is heated just up to the drinkable temperature. If we are hungry, we can eat rice gruel, wheat porridge or some natural foods, fruits or tasty vegetables which can be eaten without cooking, etc. Other than these items, if we eat any items such as milk, bread, bun, cookie, etc., it will cause harm to our body.
But, doctors advise us to consume milk and bread when we get fever. Government hospitals also give only these things to the patients. 
All these items are good only for the countries situated in cold weather areas where temperature varies between minus 10 degree and minus 20 degree. Please understand that it will be harmful to the body if we follow these food habits in countries where the climate is warm or hot. 
 
Therefore, you should feel happy if you get fever. Fever comes only to a person who has the strength in the body to fight diseases. 
Imagine that there are four extremists in a forest. If we send two policemen with sticks to catch these four extremists, what will happen? They will go to the forest and see. If they see the four extremists with knives, they will return without fighting. 
 
We may now send the four policemen again with knives. Now, if they see the four extremists with revolvers, they will come back again 
without fighting. We may send the four policemen again with revolvers. This time, if they see ten extremists with assault rifles, they will return back once again without fighting. 
 
What we can understand from this is that, we will never fight if we find that our enemy is more powerful than us. But, when 15 
policemen go with assault rifles, if they see four extremists with knives, they will fight with them and win. If we understand this, we can understand the power of our body for fighting the diseases. 
 
If we get fever, it means that the power of our body to fight the disease is more than the power of the disease. So you should be happy if anybody in your house gets fever and you should celebrate it by distributing sweets to your neighbors. But, we should not give sweets to the person who has fever. 
 
Some people will proudly say that they never got fever for several years. Either they are very healthy or they may not have absolutely any resistance to diseases. If these people get fever, it will be very severe. So, our body will be healthy only if we do not take any medicine or tablets when we have fever. Since fever is not a disease, there is no need of treatment for it. Fever itself is actually a treatment. 
 
When the fever increases and the temperature shoots up there is a danger of children or elders getting seizures (fits). Sometimes, some people may have the fear of losing the life. There is a simple way to prevent this. There is a danger of getting seizures only if the temperature increases in the brain area due to the fever. This danger will not be present if temperature rises in any other part of the body. 
 
Therefore, during times of fever, we should take a white cotton cloth, fold it to the width of the forehead, dip it in ordinary cold water and squeeze it and apply it on the forehead. The cloth will dry up when the temperature is high. At that time, we should again dip it in water and place it on the forehead. If we do this repeatedly, then the temperature in the brain area will not increase even if the temperature of the rest of the body increases. Thus, we can save ourselves from fits or any other serious condition. Those who keep a wet cloth on the forehead will never get fits. 
 
Therefore, whenever you get fever, please follow the guidelines above, have rest for two days by taking leave from office or school and cure your body yourselves. But, many people ask, “Should I lie down in the house for three days? I have a lot of work.” 
 
Think carefully. If you get fever and several tests are taken, and when you are told that you have Typhoid and you have to get admitted in the hospital to take treatment, then are you not ready to take 15 days rest? Will you take rest for 15 days only if your disease is given a name and nicely decorated? Can’t you give yourself a rest without knowing the name of the disease? 
 
It is all because of your thinking. When you are in the hospital you think, “I am in the hospital. The doctor is there. He is giving treatment to me.” The real fact is that you are treating yourself and no medicine or tablet can cure your fever. 
 
When you read the chapter in this book under the heading related to vaccination, you will come to know about more things with regard to this. Whenever we get fever, if we try to contain it or suppress it by using medicine and tablets, the fever will become more severe when it comes the next time. 

Waste matter goes out of our body in the form of phlegm through nose, in the form of vomit through the mouth and in the form of stools through anus. In the name of treatment if we stop it from going out, this waste matter keeps on accumulating in our body. If we do not allow it to go out, our body takes a decision. It forces us to lie down and then burns all the waste matter by heating them up in a Bonfire inside our body. This is called fever. 

Fever is nothing but an excellent way of wastage disposal treatment given by the body by heating up the waste matter to burn them and send them out of our body when we breathe out air through our nose. 

Fever is therefore not a disease. Some doctors say that fever is a disease. It is wrong. Fever is the treatment given by the body. Our body temperature will always be 37 degree Centigrade (98.4 degree Fahrenheit). Irrespective of the country or the place we live in, our body temperature will always be 37 degree Centigrade. Similarly every animal and every bird has a specific body temperature. 

Even if a person goes to a cold place, his or her body temperature will always be 37 degree. Even if that person goes to a hot country, his or her body temperature will be always 37 degree only. There is a part in our body called temperature controlling organ (Triple Warmer). Its job is to maintain the temperature of all the parts of our body at 37 degree centigrade at all times, which is equivalent to 98.4 degree Fahrenheit. 

In this way, when our body functions sensibly, if all of a sudden our body temperature increases to 101, 102 degree, what could be the reason for this? Our body does not increase the temperature suddenly in a foolish way. It is increasing it sensibly for the specific purpose of sending out the waste matter from our system. It is increasing the temperature only because the higher temperature is needed for the body at that time. Therefore, when we get fever, the increase in temperature is beneficial to our body and we need not be scared about it. 

You can check this when you get fever. You will find that more air will be going out through the nose. If you keep a white cloth near the nose, yellow sediments will appear on that white cloth. This is because usually waste particles do not come in the air that we breathe out. When we have fever, this yellow stain comes due to the waste matter that comes out in the air we exhale. 

Therefore, please understand that fever is not a disease at all. Fever is the treatment given by the body. So, what should we do when we get fever? First of all, our body tells us that it is tired. So we should not do work and take rest by lying down on the bed. 

We should not lie on foam bed or sofa. We should lie down on grass mat or mat made of date-palm tree leaves only. If required, we can use bed made of cotton or silk cotton. We should not use nylon or rubber sheets. We should lie down in a place where there is fresh air. We should avoid watching TV, talking on cell phone, etc. We should keep our eyes closed. We have to retain the heat in our body by covering it with woolen blanket or any other such cover. 

Many people say that fever will be cured if we take head bath in cold water. This is a wrong treatment. If we take head bath in cold water when we have fever, it will appear as though fever has been cured. But it will not be cured. When our body has increased the temperature for a specific purpose, we are reducing the temperature by pouring water on the head. Therefore, our body gets afraid and tells us, “I am going away now. But I will come back and give you the fever again.” So the body stops the fever but it has also stopped the cure. 

When the body increases its temperature with a purpose in this way, we should not reduce it. Some people say that fever will come down if we keep a cloth dipped in cold water in our armpits. This is a wrong treatment and we should not do this. When our body is curing the disease by increasing the temperature, we should not try to reduce it. 

Usually, we go to a doctor when we get fever. Many doctors give an injection or prescribe a medicine or tablet. Within a couple of hours after the injection, after we come home we will get sudden sweating. After much sweating, our fever will disappear. 

You are thinking that the fever has been cured due to the injection, medicine or tablet that you took. It is not true. The injection, medicine or tablet that doctors all over the world prescribe does not contain any medicine for destroying the germs causing disease or for curing the fever. It only contains the medicine for activating the sweat glands in our body. This medicine makes all the sweat glands in our body to work suddenly. 

So our body gets afraid. It abuses us saying, “When I am taking all the trouble to increase the temperature, someone has reduced it by activating the sweat glands without my permission.” and it leaves the scene saying, “I am going away now. But please remember. When I come again the next time, I will create a fever bigger than this.” 

In this way, if we follow any local treatment or use any wrong medicine and imagine that we are curing the fever, then it is a treachery that we do to our own body. When we get fever, we have a bitter taste in our mouth. Why does our mouth taste bitter only when you get fever and not at other times? It is because your body talks to you. It says, “Please do not eat anything now.” 

But what do we do when we get fever? Normally, when we are busy with work, we may eat just a little quantity of food and go for work. But, when we have a fever, we will keep milk, bread, bun, cookies, fruits, etc. around us and eat a lot. When we are normal, we are supposed to eat more but we eat less. When we have fever, we should not eat at all but we eat more during that time. 

 Please do not eat anything when you feel bitter taste in your mouth. If you eat at that time, then your body will increase the fever and not reduce it. Some people may feel that their fever is reduced after eating. But it is not so. After we eat, in order to digest the food, our body postpones the fever. Once the digestion is completed, the fever will come again. 

Please understand that when a person has fever and feels bitterness in his tongue, he does not need food at that time. If the food goes through the mouth during that time, it will increase the disease. Therefore, we should not eat at all during these times. 

When we get fever, we should lie down and take rest. If we feel thirsty, we should drink lukewarm water only. The water that we drink should not be boiled. The reason for this has been clearly explained in this book under the heading related to water. Please read it. When we heat up the water, we should drink it immediately when it is heated just up to the drinkable temperature. If we are hungry, we can eat rice gruel, wheat porridge or some natural foods, fruits or tasty vegetables which can be eaten without cooking, etc. Other than these items, if we eat any items such as milk, bread, bun, cookie, etc., it will cause harm to our body.

But, doctors advise us to consume milk and bread when we get fever. Government hospitals also give only these things to the patients. 

All these items are good only for the countries situated in cold weather areas where temperature varies between minus 10 degree and minus 20 degree. Please understand that it will be harmful to the body if we follow these food habits in countries where the climate is warm or hot. 

Therefore, you should feel happy if you get fever. Fever comes only to a person who has the strength in the body to fight diseases. 

Imagine that there are four extremists in a forest. If we send two policemen with sticks to catch these four extremists, what will happen? They will go to the forest and see. If they see the four extremists with knives, they will return without fighting. 

We may now send the four policemen again with knives. Now, if they see the four extremists with revolvers, they will come back again without fighting. We may send the four policemen again with revolvers. This time, if they see ten extremists with assault rifles, they will return back once again without fighting. 

What we can understand from this is that, we will never fight if we find that our enemy is more powerful than us. But, when 15 policemen go with assault rifles, if they see four extremists with knives, they will fight with them and win. If we understand this, we can understand the power of our body for fighting the diseases. 

If we get fever, it means that the power of our body to fight the disease is more than the power of the disease. So you should be happy if anybody in your house gets fever and you should celebrate it by distributing sweets to your neighbors. But, we should not give sweets to the person who has fever. 

Some people will proudly say that they never got fever for several years. Either they are very healthy or they may not have absolutely any resistance to diseases. If these people get fever, it will be very severe. So, our body will be healthy only if we do not take any medicine or tablets when we have fever. Since fever is not a disease, there is no need of treatment for it. Fever itself is actually a treatment. 

When the fever increases and the temperature shoots up there is a danger of children or elders getting seizures (fits). Sometimes, some people may have the fear of losing the life. There is a simple way to prevent this. There is a danger of getting seizures only if the temperature increases in the brain area due to the fever. This danger will not be present if temperature rises in any other part of the body. 

Therefore, during times of fever, we should take a white cotton cloth, fold it to the width of the forehead, dip it in ordinary cold water and squeeze it and apply it on the forehead. The cloth will dry up when the temperature is high. At that time, we should again dip it in water and place it on the forehead. If we do this repeatedly, then the temperature in the brain area will not increase even if the temperature of the rest of the body increases. Thus, we can save ourselves from fits or any other serious condition. Those who keep a wet cloth on the forehead will never get fits. 

Therefore, whenever you get fever, please follow the guidelines above, have rest for two days by taking leave from office or school and cure your body yourselves. But, many people ask, “Should I lie down in the house for three days? I have a lot of work.” 

Think carefully. If you get fever and several tests are taken, and when you are told that you have Typhoid and you have to get admitted in the hospital to take treatment, then are you not ready to take 15 days rest? Will you take rest for 15 days only if your disease is given a name and nicely decorated? Can’t you give yourself a rest without knowing the name of the disease? 

It is all because of your thinking. When you are in the hospital you think, “I am in the hospital. The doctor is there. He is giving treatment to me.” The real fact is that you are treating yourself and no medicine or tablet can cure your fever. 

When you read the chapter in this book under the heading related to vaccination, you will come to know about more things with regard to this. Whenever we get fever, if we try to contain it or suppress it by using medicine and tablets, the fever will become more severe when it comes the next time. 

by Swathi   on 30 Jan 2014  1 Comments
Tags: Fever   Fever Treatment   காய்ச்சல்   காய்ச்சல் குணமாக           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி?  சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd. உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி? சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd.
காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்! ம.செந்தமிழன் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்! ம.செந்தமிழன்
டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை
காய்ச்சல் அதிகம் ஆகும் போது வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் காய்ச்சல் அதிகம் ஆகும் போது வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி - ஹீலர் பாஸ்கர் காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
23-Nov-2015 04:02:30 sharmila said : Report Abuse
Sir naan 29 vayadhu for me has GUTB . Naan medicine saapudren enaku medicine pidikaadhu acu heal la enaku treatment irruka
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.