LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சிறுநீரகம் (Kidneys)

சிறுநீரகத்தில் வரும் நோய்களுக்கு காரணம் என்ன? - ஹீலர் பாஸ்கர்

நாம் குடிக்கும் குடி தண்ணீர் நேராக சிறுநீரகம் செல்கிறது. சிறுநீரகம் தண்ணீரிலுள்ள அனைத்து நல்ல பொருள்களையும் எடுத்துப் பிரித்து சிறுநீரகம் என்ற இரயில்வே ஸ்டேஷனில் இரத்தம் என்ற ரயில் வரும் பொழுது அதில் ஏற்றிவிடுகிறது. இரத்தம் என்ற ரோடு வழியாக தண்ணீரில் உள்ள சத்துப் பொருள்கள் உடலிலுள்ள அனைத்து செல்கள் என்ற வீடுகளுக்குச் செல்கிறது. செல்கள் நல்ல தண்ணீரை உள்ளே எடுத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய பிறகு கழிவு நீராக மாறுகிறது. அதை இரத்தத்தில் கலக்கிறது. நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் தண்ணீர் குடிக்கிறன்றன. சிறுநீர் கழிக்கின்றன. இப்படி ஒவ்வொரு செல்லும் கழிக்கும் சிறுநீரை இரத்தம் மொத்தமாக மூத்திரப்பைக்கு(யூரினரி பிளேடர்) கொண்டு வருகிறது. நாம் அதை மூத்திரமாக வெளியே அனுப்புகிறோம்.

எனவே, சிறுநீரகம் என்பது உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் அம்மா மற்றும் அனைத்து செல்களின் கழிவு தண்ணீரை வெளியே அனுப்பும் அம்மா. நமது உடலில் பல ஆயிரக்கணக்கான செல்களுக்கு நோய் வந்து அதைக் குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பொழுது நிறைய தண்ணீர் தேவைப்படும் அப்பொழுது அனைத்து செல்களும் சிறுநீரகத்திடம் தண்ணீர் வேண்டும் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும். சிறுநீரகம் செல்களின் நோயைக் குணப்படுத்துவதற்காக தண்ணீரை அனுப்பி, அனுப்பி ஓய்ந்து போய் சிறுநீரகத்தில் நோய் ஏற்படும். எனவே சிறுநீரகம் பெயிலியர் (KIDNEY FAILURE) என்ற நோய் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. சிறுநீரகத்தில் சிகிச்சை அளித்தால். 

அதைக் குணப்படுத்த முடியாது. உடலில் எத்தனை இலட்சம் செல்களுக்குத் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறதோ அதை சரி செய்வதன் மூலமாக மட்டுமே சிறுநீரகத்தைக் காப்பாற்ற முடியும்.

பொதுவாக 50 சதவீதம் கிட்னி பெயிலியர் என்ற நோயாளி மருத்துவமனைக்குச் சென்று டையாலிஸஸ் மற்றும் மருந்து மாத்திரை மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறாரே யாருக்காவது 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதம், 30 சதவீதம் என்று திரும்ப வந்து சிறுநீரகம் குனமாகியிருகிறதா? சிகிச்சை அளிக்க 50 சதவீதம் இருந்த நோய் 60 சதவீதம், 70 சதவீதம்க்கு செல்கிறது. உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தீர்ப்பது மூலமாக மட்டுமே சிறுநீரகத்தை புதுபிக்க முடியும். நமது சிகிச்சை முறையில் சில விசயங்களைக் கடைபிடிப்பதன் மூலமாக உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட குறையை நீக்குவதன் மூலமாக சிறுநீரகத்தைப் புதுப்பிக்கலாம். எனவே, சிறுநீரக சம்பந்தப்பட்ட நோயாளிகள் நமது முறையைக் கையாளுவதன் மூலமாக மருந்து, மாத்திரை மற்றும் டையாலிஸ் ஆகியவற்றை இரண்டு அல்லது நான்கு மாதத்திற்குள் படிப்படியாக நிறுத்தி முழுமையாக குணம் பெற முடியும். மாற்று உறுப்பு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை மூன்று அல்லது நான்கு மாதத்திற்குப் பிறகு தீர்வு கிடைக்கும்.

HOW TO CURE KIDNEY FAILURE

The water that we drink goes directly to the kidneys. The kidneys separate all the good things from the water and load it in the train called blood when the train comes to the station called kidney. The nutrients in the water reach all the houses called cells in the body through the blood. The cells take good water inside, use it and convert it into waste water which mixes in the blood again. All the cells in our body take water in and send out the wastage. This waste material passed out by all the cells is brought by the blood to the urinary bladder. We then send it out of our body as urine.
Therefore, kidney is the mother that gives water to all the cells in our body and it is also the mother that sends out the waste water from all the cells. When thousands of cells in our body suffer from some disease and struggle to cure it, a lot of water will be required by all of them. At that time, all the cells will keep on asking for more and more water from the kidney. When the kidney gets exhausted by continuously sending water to the cells for curing their diseases, the kidney will be affected.
Therefore, kidney failure is not a disease related to the kidney at all. It cannot be cured by treating the kidney. Kidney can be saved only by setting right the water-related deficiencies in the millions of cells in the body.
Generally, the patients with 50% kidney failure go to the hospital and undergo dialysis or take treatment through medicines and tablets. Is there any one for whom the kidney failure has been reduced from 50% to 40%, 30% and so on and gradually kidney has become fully functional? Usually we see that, as the treatment progresses, the kidney failure increases from 50% to 60%, 70% and so on.
Kidney function can be improved only by solving the water-related problems in all the cells of the body. By following certain guidelines in our treatment, we can remove the water-related deficiency in all the cells in the body and thus renew our kidney.
Therefore, patients with kidney problems can follow our method and slowly reduce their medicines, tablets and dialysis gradually in two to four months and can be completely cured. Surgery or kidney transplant may not be needed at all after two to four months.

by Swathi   on 01 Feb 2014  2 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
26-Dec-2020 15:47:03 Selvam said : Report Abuse
Kidney failiyar sidha medicine
 
19-Jan-2016 00:47:36 Dharun said : Report Abuse
Plz send u r address and cont no
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.