LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வாத நோய் (Rheumatic Disease)

ரோமேட்டேட் ஆர்த்தரெட்டீஸ் (மூட்டு வாதம்) - ஹீலர் பாஸ்கர்

மூட்டு முழங்கால் வாதம் என்பது என்னவென்றால், ஹெல்பர், கில்லர் என்ற மருந்தை அனுப்பிவிட்டு, சப்ரசர் என்ற ஒரு மருந்தை நம் உடல் அனுப்பாமல் இறந்தால் இந்த கில்லர் என்ற ஒரு மருந்து நோய்க்கிருமியை அழித்த பிறகு, நமது மூட்டு முழங்கால்களையும் அழிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் ரோமேட்டேட் ஆர்த்தரெட்டீ என்ற நோயாகும். எவர் ஒருவர் உடலில் நாம் மேலே கூறிய ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கும் இந்த ஆர்.ஏ என்ற இந்த நோய் வராது. ஒரு வேலை வந்து விட்டால் இந்த ஐந்தையும் சரிசெய்வது மூலமாக நமது உடல் சப்ரஸ்ஸர் என்ற மருந்தை எப்பொழுது அனுப்புகிறதோ அன்று முதல் அவருக்கு அந்த நோய் குணமாகும்.


எனவே உடலில் நமது ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் நோய்க்கிருமியால் உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதருக்கும் நோய் வராது என்பதை புரிந்து கொண்டு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து நமது நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு, நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களும் சரியாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்வது மூலமாக நாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

HOW TO CURE RHEUMATIC ARTHRITIS

 

Sometimes the body sends only the helper medicine and killer medicine but does not send the suppressor medicine. Then the killer medicine, after destroying the germs, starts attacking the knee joints. This causes the disease called Rheumatic Arthritis. If a person has all the five things in his body in proper condition, then he will not get this disease. Even if it occurs, by correcting the five things and enabling his body to send the suppressor medicine, his disease will be cured.
Therefore, instead of wasting our time analyzing the disease-causing germs, by understanding that a person will not get any disease if all the five things are proper and by learning how to maintain the five things in our body, we can lead a healthy life.

Sometimes the body sends only the helper medicine and killer medicine but does not send the suppressor medicine. Then the killer medicine, after destroying the germs, starts attacking the knee joints. This causes the disease called Rheumatic Arthritis. If a person has all the five things in his body in proper condition, then he will not get this disease. Even if it occurs, by correcting the five things and enabling his body to send the suppressor medicine, his disease will be cured.


Therefore, instead of wasting our time analyzing the disease-causing germs, by understanding that a person will not get any disease if all the five things are proper and by learning how to maintain the five things in our body, we can lead a healthy life.

 

by Swathi   on 30 Jan 2014  4 Comments
Tags: Rheumatoid Arthritis   ரோமேட்டேட் ஆர்த்தரெட்டீஸ்   வாதம்              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
ரோமேட்டேட் ஆர்த்தரெட்டீஸ் (மூட்டு வாதம்) - ஹீலர் பாஸ்கர் ரோமேட்டேட் ஆர்த்தரெட்டீஸ் (மூட்டு வாதம்) - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
12-Sep-2019 07:06:13 ARUNKUMAR said : Report Abuse
Sir iam Arun 25years old past 3years problum English medicine no cure daily eat. But pain over please help me sir
 
09-Sep-2017 10:51:00 Vijayakumar said : Report Abuse
Back pain & joint pain what is remedy please send reply
 
27-Dec-2016 00:30:58 Gunasekaran said : Report Abuse
சார் ஹொவ் டு குருவே தி டிசீஸ்? ஹெல்ப் me
 
31-Oct-2016 08:36:40 டீ வ நிர்மலா said : Report Abuse
எனக்கு இந்த வியாதி இப்பொழுது இருக்கிறது. வலி தாங்க முடியவில்லை. என் ஈமெயில் ஈடிக்கு இந்த வலி குறைய என்ன செய்யவேண்டும் என்று அனுப்பினால், என்னை போல பாதிக்க பட்டவருக்கு உங்கள் அடட்ரெஸ்ஸை அனுப்பி வைப்பேன். தற்போது எனக்கு 42 வயது ஆகிறது. என் வழியை போக்குகள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.