LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தோல் பராமரிப்பு (Skin Care)

தோல் நோய்கள் - ஹீலர் பாஸ்கர்

மூக்கின் வழியாக, வாயின் வழியாக, மலத்தின் வழியாக மற்றும் காய்ச்சல் வழியாக வெளியேறும் கழிவுகளை நோய் என்று புரிந்து கொண்டு அதற்கு சிகிச்சை என்ற பெயரில் தவறான முறையில் கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதிப்பதால் கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா? இந்தக் கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது. இப்படிக் கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அது தோலின் தங்கி அரிப்பு, புண் மற்றும் தோலிற்குக் கெடுதல் செய்து தோல் நோய்கள் உண்டாகிறது.


எப்பொழுது ஒரு மனிதனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்துவிட்டார் என்று பொருள். எனவே தோல் நோய்களான சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற எந்த ஒரு தோல் நோய் இருந்தாலும், தயவு செய்து உடனே உடலில் தங்கியுள்ள  கழிவுகளை வெளியேற்றி தோல் நோயைக் குணப்படுத்த முடியும். இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை உண்டும், லோசன் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் இந்தத் தோல் நோய் கண்டிப்பாகப் பெரிதாகும்.


தோலில் ஓரிடத்தில் வரும் கழிவை தோல் நோய் என்று புரிந்து கொண்டு அந்த இடத்தில் ஒரு மருந்தை தடவினால் அந்த இடத்தில் உள்ள புண்கள் ஆறிவிடும். ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். இந்த இடத்தில் வரும் கழிவை வேறு இடத்திற்கு செல்ல சொல்லி விட்டீர்கள். எனவே உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும். நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து தோல்நோயைக் குணப்படுத்தி விட்டதாகக் தவறாக புரிந்து கொண்டு அந்த மருந்தை வேறு ஒரு இடத்தில் வந்த அந்த தோல் நோய்க்கு பயன்படுத்துவோம். இப்படித் தொழில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மருந்தை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் கூடிய விரைவில் இந்நோய் பரவி பெரிய நோயாக மாறுகிறது. கடைசியாக தொழில் வரும் கழிவுகளை உள்ளே அனுப்புவதற்கு யாராவது வைத்தியம் பார்த்தால் அந்தப் பொருள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிதாக மாறுகிறது. தோல் நோய் உள்ள அனைவருக்கும் மலச்சிக்கல் இருக்கும். எனவே தோல் நோய்களை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

HOW TO CURE SKIN DISEASES

 

When we wrongly understand that whatever waste is going out through our nose, mouth, stool, fever, etc. are diseases and apply 
wrong procedures in the name of treatment to retain the waste inside our body, at last, do you know what decision our body will take? It will send out these waste matters through the sweat. When waste matter comes through sweat in this way, it stays in the skin, causing itching and rashes and skin diseases are created. 
 
When a person starts getting skin related diseases, it means that he has retained the waste materials in his body without sending them out. Therefore, any skin disease such as Psoriasis, Eczema, etc. can be cured by sending out the waste material out of the body. Without understanding this if we go to the doctor, consume medicines and tablets and use skin lotions, etc. the skin disease will definitely increase. 
 
When there is waste matter coming out of a particular part of the skin, if we think that it is a skin disease and apply an ointment there,the rashes on that part of the skin will disappear. But what have we done? We have asked the waste matter to go somewhere else. So, after a few days, skin rashes will come at some other part of the body. 
 
With the wrong understanding that the ointment that we used earlier has cured the skin rashes, we will apply the same medicine to 
the other parts of the body. Thus, when we keep on using the medicine to each and every part of the skin, within a short time, the disease will spread and become a bigger disease. 
 
In essence, if any person follows any treatment to send the waste matter that is coming out of the skin back into the body, then that 
waste matter stays inside and it becomes bigger. It is seen that people who have skin disease will have indigestion problem also. Therefore, skin diseases can be cured only by sending out the waste matter. 

When we wrongly understand that whatever waste is going out through our nose, mouth, stool, fever, etc. are diseases and apply wrong procedures in the name of treatment to retain the waste inside our body, at last, do you know what decision our body will take? It will send out these waste matters through the sweat. When waste matter comes through sweat in this way, it stays in the skin, causing itching and rashes and skin diseases are created. 

 

When a person starts getting skin related diseases, it means that he has retained the waste materials in his body without sending them out. Therefore, any skin disease such as Psoriasis, Eczema, etc. can be cured by sending out the waste material out of the body. Without understanding this if we go to the doctor, consume medicines and tablets and use skin lotions, etc. the skin disease will definitely increase. 

 

When there is waste matter coming out of a particular part of the skin, if we think that it is a skin disease and apply an ointment there,the rashes on that part of the skin will disappear. But what have we done? We have asked the waste matter to go somewhere else. So, after a few days, skin rashes will come at some other part of the body. 

 

With the wrong understanding that the ointment that we used earlier has cured the skin rashes, we will apply the same medicine to the other parts of the body. Thus, when we keep on using the medicine to each and every part of the skin, within a short time, the disease will spread and become a bigger disease. 

 

In essence, if any person follows any treatment to send the waste matter that is coming out of the skin back into the body, then that waste matter stays inside and it becomes bigger. It is seen that people who have skin disease will have indigestion problem also. Therefore, skin diseases can be cured only by sending out the waste matter. 

 

by Swathi   on 30 Jan 2014  8 Comments
Tags: தோல் நோய்   தோல் வியாதி   தோல் அலர்ஜி   Skin Diseases   Skin Care Tips        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!!
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
தோல் நோய்கள் - ஹீலர் பாஸ்கர் தோல் நோய்கள் - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
09-Oct-2019 03:06:35 Thiruthani said : Report Abuse
மலசிக்கல் இல்லை திரிபலா வாரம் இருமுறை எடுத்துக்கொள்கிறேன் இருப்பினும் சிறிய சிறிய நீர்கட்டிகள் கை, கால் விரல்களுக்கு நடுவிலும், சிலசமயம் விரலிலும் வருகின்றது. இது ஏன் ?
 
12-Apr-2019 06:15:47 vijayanarayanan m said : Report Abuse
maarbagam idaiye skin mele kattigal vanthullathu atharku enna saiyalam
 
09-Apr-2019 09:44:14 பெத்யா பிள்ளை. said : Report Abuse
தோல் நோய்.அதாவது குஷ்ட்டம்.அரசு ஆஸ்பத்திரி மருந்து சிறந்தது.இது இல வசம்.அங்கு கேட்டால் இது தோல் நோய் இல்லை என மருந்து தரமாட்டார்கள். பெரிய டாக்டரிடம் சொல்லி வாங்க வேண்டும்.ஜெய்ஹிந்த். வந்தேமாதரம். பெத்யா பிள்ளை. காரைக்குடி.8072 65 1862.
 
09-Apr-2019 09:44:05 பெத்யா பிள்ளை. said : Report Abuse
தோல் நோய்.அதாவது குஷ்ட்டம்.அரசு ஆஸ்பத்திரி மருந்து சிறந்தது.இது இல வசம்.அங்கு கேட்டால் இது தோல் நோய் இல்லை என மருந்து தரமாட்டார்கள். பெரிய டாக்டரிடம் சொல்லி வாங்க வேண்டும்.ஜெய்ஹிந்த். வந்தேமாதரம். பெத்யா பிள்ளை. காரைக்குடி.8072 65 1862.
 
09-Apr-2019 09:43:56 பெத்யா பிள்ளை. said : Report Abuse
தோல் நோய்.அதாவது குஷ்ட்டம்.அரசு ஆஸ்பத்திரி மருந்து சிறந்தது.இது இல வசம்.அங்கு கேட்டால் இது தோல் நோய் இல்லை என மருந்து தரமாட்டார்கள். பெரிய டாக்டரிடம் சொல்லி வாங்க வேண்டும்.ஜெய்ஹிந்த். வந்தேமாதரம். பெத்யா பிள்ளை. காரைக்குடி.8072 65 1862.
 
06-Jul-2015 10:46:37 rubah said : Report Abuse
ஹெல்ப் மீ டு கிரே சொரியாசிஸ் . இ ஹவெ 15 எஅர்ஸ்
 
27-Nov-2014 04:17:41 செந்தில்வேலன் said : Report Abuse
எப்படி கழிவுகளை வேலிற்றுவது
 
27-Nov-2014 04:17:39 செந்தில்வேலன் said : Report Abuse
எப்படி கழிவுகளை வேலிற்றுவது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.