LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தும்மல் (Sneezing)

தும்மலை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்

தும்மல் என்றால் என்ன?


அது எப்போது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும் அல்லது காலையில் சாலையில் நடக்கும்பொழுது யாராவது ரோட்டை பெருக்கிக்கொண்டிருந்தால் அதில் வரும் தூசியின் மூலமாக தும்மல் வரும். சூடாக சாப்பிடும் பொழுது தும்மல் வரும். காரமாக சாப்பிடும் பொழுது வரும். அல்லது வீட்டில் அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும் பொழுது வரும். காரம் மூக்கில் வழியாக நுழையும் பொழுது தும்மல் வரும்.


தும்மல் என்றால் என்ன? மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும் பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து எனவே இதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹி டமைன் என்ற சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார். தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வார். இங்கே நாற்பது தூசுக்கள் உள்ளன. எனவே ஒரு நாலு தும்மல் மூலமாக இந்த தூசுகளை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்கு தேவையான சத்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும் பொழுது அதில் நீர்த்துளிகள் வரும். எனவே உடலில் உள்ள தும்மலுக்கு தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மையும் மேரி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக் கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுறையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலைதான் தும்மல்.


தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மை மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் கிடையாது. தும்மல் நம் உடல் பார்க்கும் வைத்தியம். ஆனால் நாம் தும்மல் வரும் பொழுது அதை அடக்க நினைக்கிறேம். சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ இருக்கும் பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படி தும்மல் வரும் பொழுது அடக்கினால் அதற்கு பெயர் தான் நோய். சிலர் தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும். தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும். நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவம் செய்யும் தும்மல் சுரப்பியை வேலை செய்யா வேண்டாம் என்று தடுப்பது நமது உடலுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.


இப்படி தைலத்தின் வாசம் இருக்கும் வரை நமக்கு தும்மல் வராது. நாம் நினைத்துக் கொள்கிறோம் தும்மலை குணப்படுத்தி விட்டோம் என்று. கண்டிப்பாக கிடையாது நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்தி விட்டீர்கள். சுமார் ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு இந்த தைலத்தின் வாசம் இருக்கும் வரை தும்மல் சுரப்பி சுரக்காது. ஏற்கனவே நாற்பது தூசுகள் உள்ளே சென்ற நிலையில் தும்மல் சுரப்பி சுரக்கா விட்டால் இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்துவிடும். எனவே தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் காற்றில் காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது முகத்தில் துணியை கட்டிக்கொள்ளவேண்டும்.


இப்படி காற்றை சுத்தம் செய்வதைப்பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது. எனவே தும்மல் என்பது ஒரு நோயே கிடையாது. தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும் என்பது மட்டுமே மருத்துவம் ஆகும். தும்மலுக்கு ஒரே சிகிச்சை தும்ம வேண்டும். இதைத் தவிர எதைச் செய்தாலும் அது உடலுக்கு கெடுதல் உண்டு செய்யும்.

HOW TO CURE SNEEZING

What is sneezing? When does it occur? Sneeze does not come to anyone at anytime. It comes only at specific times due to specific reasons. Please think carefully. If we shake off an old cloth in the air, when the dust particles from the cloth go inside our nose, we sneeze. When we walk on the road, if someone is sweeping the road, the dust particles make us sneeze. If we eat something very hot or containing too much spice, we sneeze. When some items containing chilli powder, etc. are being cooked in the kitchen, the odour entering our nose causes sneezing. 


 Why does sneezing happen? When dust particles, hot and spicy items, germs, etc. which can cause harm to the lungs enter our nose, our lung will get afraid. It will immediately go to a doctor inside our body and say, “Forty harmful particles have come inside. I am in danger. Please send them out.” 


The doctor inside our body will give this job to a sneezing gland called Histamine. Histamine will go to the lung and do research. It will then decide, “There are forty particles here. Therefore, we can send them out using four sneezes.” And then, it will get the strength needed for four sneezes and also enough air and water from the body and create the sneezing. 


Therefore, sneezing is nothing but a wonderful way by which our body gets rid of the unwanted particles with a lot of force by using the required air and water, even without our knowledge. 


 Sneezing is not in our control. It comes all of a sudden and we are not even aware of its impending arrival. Therefore, sneezing is not a disease. It is the treatment given by our body. But, when we get sneezing, we want to suppress it. When we are in our office or in a meeting, we try to avoid sneezing. If we avoid sneezing, this avoidance is the actual disease. 

 
Some people use oils or balms to stop sneezing when it occurs. What happens when we use a balm to stop sneezing? The smell from 
the balm goes inside our body and orders the sneezing gland to stop working. Thus it prevents our body from protecting itself from 
unwanted things. Therefore, it is a great treachery that we do to our body if we stop the sneezing gland from working when it tries to throw the unwanted particles outside the body. 
 
 As long as the smell of the balm is present in our body, we will not get sneezing. We may think that we have cured the disease called 
sneezing. We are wrong. We have actually stopped an action of the body to send out the unwanted particles for the next four or five hours. The sneezing gland will not work till the smell of the ointment balm remains. If the sneezing gland does not work when there are forty dust particles, in these five hours, four thousand dust particles will enter our lung. 
 
Therefore, we should not take any treatment to stop sneezing when it occurs. We should understand that the air in that place is 
polluted and so we should come out of that place immediately or we should use a fan or we should cover our face with a piece of cloth. Thus, we should only try to clean the air we breathe and not attempt to stop the sneezing. 
 
Therefore, sneezing is not a disease at all. The only treatment for sneezing is that we should sneeze well when we get sneezing. The only medicine for sneezing is to sneeze. If we do anything else, it will harm our body. 

sneezing, we want to suppress it. When we are in our office or in a meeting, we try to avoid sneezing. If we avoid sneezing, this avoidance is the actual disease. 


Some people use oils or balms to stop sneezing when it occurs. What happens when we use a balm to stop sneezing? The smell from 

the balm goes inside our body and orders the sneezing gland to stop working. Thus it prevents our body from protecting itself from 

unwanted things. Therefore, it is a great treachery that we do to our body if we stop the sneezing gland from working when it tries to throw the unwanted particles outside the body. 


 As long as the smell of the balm is present in our body, we will not get sneezing. We may think that we have cured the disease called 

sneezing. We are wrong. We have actually stopped an action of the body to send out the unwanted particles for the next four or five hours. The sneezing gland will not work till the smell of the ointment balm remains. If the sneezing gland does not work when there are forty dust particles, in these five hours, four thousand dust particles will enter our lung. 


Therefore, we should not take any treatment to stop sneezing when it occurs. We should understand that the air in that place is 

polluted and so we should come out of that place immediately or we should use a fan or we should cover our face with a piece of cloth. Thus, we should only try to clean the air we breathe and not attempt to stop the sneezing. 


Therefore, sneezing is not a disease at all. The only treatment for sneezing is that we should sneeze well when we get sneezing. The only medicine for sneezing is to sneeze. If we do anything else, it will harm our body. 

by Swathi   on 29 Jan 2014  3 Comments
Tags: தும்மல்   Sneezing   Thummal              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது ? – 40 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது ? – 40
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38
தும்மலை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர் தும்மலை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
12-Mar-2018 15:39:05 ahana said : Report Abuse
Am sneezing everday wakeup in morning what reason and solutions
 
20-Aug-2017 05:11:11 Muthuvel said : Report Abuse
My son sneezing everyday wake up in morning. Minimum atleast 30minutes. Why
 
24-Mar-2015 00:54:38 கனகராஜ் said : Report Abuse
அருமையான கருத்து இந்த கருத்தை எல்லா மருத்துவர்களும் சொல்வதில்லை பாஸ்கர் ஜய்யா ஆவர்களுக்கு நன்றி தும்மல் பற்றி ஆருமையான விழிப்புணர்வு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.