LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கண் பராமரிப்பு(Eye Care)

கண்ணில் வரும் நோயை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்

இருதயத்தில் ஓட்டை எப்படி ஏற்படுகிறது ? அதை எப்படி அடைப்பது? என்பதைப் பற்றி பார்த்தோம்.

இனி இதே போல ஒவ்வொரு உறுப்பைப் பாற்றியும் பார்ப்போம் என்று தயவு செய்து எண்ணிக்கொள்ளாதீர்கள் அப்படி நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள், ஏனென்றால் இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால் இதே முறைதான் நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும், நோய் உறுப்பில் கிடையாது, இரத்தத்தில் தான் நோய். அதுவும் மேலே குறிப்பிட்ட ஐந்து காரணங்கள் தான் நோய். இது இருதயத்திற்கு மட்டுமல்ல உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும்.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

HOW TO CURE THE DISEASES IN THE EYE

We have seen about how a hole in the heart happens and how to plug it. Please do not think that we will see each and every part of the body in this way. If you think so then you will be disappointed. The reason is that, if you have understood this matter, the same applies to all the parts of our body. The disease is not in the particular part of the body. The disease is only in the blood. Moreover, the five that we mentioned above are the only diseases. This applies not only to the heart but also to all the parts of the body.
Short sightedness (Myopia) and long sightedness (Hypermetropia) are not diseases related to the eye at all. We wear spectacles. Does the power of our spectacles keep on increasing or decreasing as the days go by? Surely it keeps on increasing. What do we understand from this? If the power of the spectacles keeps increasing, then it means that the power of your eyes keeps on decreasing.
Should we wear spectacles for the eyes which are partially bad so that they become fully bad? What is this absurd treatment? If we get a disease in the eye, do we need a doctor to cure it or to increase it? Our body knows very well how to correct short sight and long sight. Then why is it not able to do it? Some items needed for that have gone bad in the blood. This is the first reason.
Second reason is that some items needed to cure eye-related diseases are not available in the blood. Thirdly, the quantity of blood is less. Fourthly, our mind is thinking that the eye has gone bad and it cannot be cured. Fifthly, the body’s intelligence to cure the eye has gone bad.
The reason for several diseases affecting the eye such as Myopia, Hypermetropia, glaucoma, cataract, etc. is not in the eye. The disease is actually in the blood. We can cure all the diseases affecting our eye without any medicine, tablet or operation and without wearing spectacles.
First of all, what we have to understand is that the eye is not responsible for all the diseases coming in the eye. The disease lies in the blood. Specifically, the five things mentioned above are the reasons. By correcting these five things, we can cure our diseases by ourselves.

by Swathi   on 31 Jan 2014  6 Comments
Tags: கண் நோய்   Eye Diseases   Eye Treatment              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
10-May-2017 20:50:46 Sathath said : Report Abuse
எனது வலது கண்ணில் வெல்லை புல்லி போல் உள்ளது கண்ணில் முடி விழுந்ததை போல் உருத்துகிறது வெள்ளை மொளியில் தான் உள்ளது எதனால் அப்படி இருக்கிறது? என்ன செய்தால் போகும் தயவு செய்து பதில் சொல்லுங்கள்..
 
18-Oct-2016 22:44:41 CHITRA said : Report Abuse
இடது கண் சிசிவப்பாக உள்ளது கண் உறுத்துகிறது முழுவதுமாக இல் லை இடது கண்ணின் இடது சைடு மட்டும் ஏதாவது மருந்து சொல்லுங்கள்
 
05-Mar-2016 01:37:11 m.uthayakumar said : Report Abuse
Kannil thannir varuvadhal aabatthu irukka.. Adhai thadukka vazhikal
 
13-Feb-2016 08:53:50 இமயவரம்பன் said : Report Abuse
என் வலது கண் வெயில் பார்த்தால் எரிச்சல் கண் திறக்க முடியாமல் தண்ணீர் வருகிறது Dubai இல் வேலை பார்கிறேன் என்னதான் மருந்து உடனே சொல்லுங்க ப்ளீஸ் எனது மைலுக்கு அனுப்பும்என் போன் கு SMS செய்யும்00971523991820
 
25-May-2015 03:28:54 jayanthi said : Report Abuse
என் கண்கள் சிவப்பாக உள்ளது. கண் விக்கம் உள்ளது ஆலோசனை வேண்டும் ப்ளிஸ்
 
22-Sep-2014 07:35:29 vijayakumar said : Report Abuse
Kaanil aerichal iruku etharku veetu vaithiyam iruntha sollunga.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.