LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

கல்லீரலில் வரும் நோய்களுக்கு காரணம் என்ன? - ஹீலர் பாஸ்கரின் ஆலோசனைகள் !!

நாம் சாப்பிடும் உணவு வாயில் ஜீரணமாகி வயிற்றில் ஜீரனமாகிச் சிறு குடலுக்கு செல்கிறது. சிறு குடலும் வயிற்றைப் போல் ஒரு ஜீரண உறுப்புதான் சிறு குடலில் ஜீரணமான சத்துப் பொருட்கள் உணவு உறிஞ்சிகள் என்று உறுப்பு உறிஞ்சிக் கல்லீரலுக்குக் கொடுக்கிறது. நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரத சத்து, நார்ச் சத்து, உயிர்ச் சத்து வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை உள்ளன. உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற பெயர்கள் வாய் வரைக்கும் மட்டும்தான் செல்லுபடியாகும். நாம் சாப்பிடுகிற அனைத்து வகை உணவும் சிறு குடலில் சத்துப் பொருட்களாக மட்டுமே மாறுகிறது. கல்லீரலுக்குச் செல்லும் சத்துப் பொருட்கள் கல்லீரல் என்ற இரயில்வே ஸ்டேஷனில் இரத்தம் என்ற ரயில் வரும் பொழுது சாப்பாட்டின் மூலமாகக் கிடைத்த சத்துப் பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் வழியாக உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலுள்ள செல்களுக்குச் செல்கிறது. செல்கள் சத்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்திய உடன் அது கழிவுப் பொருளாக மாறுகிறது. கழிவுப் பொருள் மீண்டும் இரத்தத்திற்கு வருகின்றன. கல்லீரல் இரத்தத்திலுள்ள கழிவுகளைக் கழிவு நீக்கும் மண்டலம் மூலமாக வெளியேற்றுகிறது.
எனவே, உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உணவு கொடுக்கும் அம்மா தான் கல்லீரல். ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவை ஊட்டி விடுகிறார். அதே சமயம் கழிவுகளை நீக்குகிறார். அதே போல் கல்லீரலின் வேலையும் ஒரு தாயின் வேலையை போன்றதே எனவே, எத்தனை செல்கள் உணவு வேண்டும் என்று கேட்கிறதோ கல்லீரல் அவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் கல்லீரலில் ஒரு நோய் வந்தால் அது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. உடலில் எத்தனை ஆயிரம் செல்களுக்கு உணவு சம்பந்தப்பட்ட நோய் வருகிறதோ அதன் பிரதிபலிப்பு கல்லீரலில் தெரியும். எனவே, ஒரு நோய் கல்லீரலில் இருக்கிறது என்று தவறாக கணித்து கல்லீரலில் ஆப்ரேஷன் செய்வதும் கல்லீரலுக்குச் சிகிச்சை அளிப்பதும் சரியான வைத்திய முறையே கிடையாது. எனவே, ஒரு நோய் கல்லீரலில் இருக்கிறது என்று தவறாக கணித்து கல்லீரலில் ஆப்ரேஷன் செய்வதும் கல்லீரலுக்குச் சிகிச்சை அளிப்பதும் சரியான வைத்திய முறையே கிடையாது. எனவே, யாருக்குக் கல்லீரலில் நோய் இருக்கிறதோ தயவு செய்து தலை முடி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் சரியான உணவு கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக மட்டுமே கல்லீரல் நோயை குணப்படுத்த முடியும் என்று உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

HOW TO CURE THE DISEASES IN THE LIVER

The food that we eat is digested in the mouth, then in the stomach and then it goes into the small intestine. Just like the stomach, small intestine is also a digestive organ. The nutrients that are digested in the small intestine are absorbed by the organ called the food absorbers and sent to the liver.
The food that we eat consists of proteins, carbohydrates, fiber, vitamins, minerals, etc. The names that we give to the food dishes that we eat will be valid only up to the point when the food items enter our mouth. After passing through the mouth, all the food items are converted into nutrients in our small intestine.
When the train called blood comes to the station called liver, the nutrients obtained from the food mix with the blood and then they go to the cells of the different parts of the body through the blood. After the cells take the nutrients and use them, the nutrients get converted into waste matter and come back to the blood again. The liver sends out the waste matter from the blood through the excretory system of the body.
Therefore, the liver is the mother that feeds all the cells in the body. A mother gives food to her child. She also removes the excreta of the child. The liver’s job is similar to that of a mother. Depending on the number of cells asking for food, the liver has to do that much work. When the liver gets a disease, it is not a disease concerned with the liver at all. The diseases occurring in thousands of cells in the body with regard to their food will all be reflected in the liver.
Therefore, by wrongly diagnosing that the liver has a disease and operating and treating the liver is not a proper medical treatment at all. So, all those people suffering from a disease related to the liver have to understand the fact that the disease in the liver can be cured only by giving proper food to all the cells from our head to toe and curing their diseases.

by Swathi   on 01 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.