|
Na 3 month consive a iruken.na entha fruits lam eduthuka koodathu
|
|
|
என் மனைவி 5 மாத கர்பிணி அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற என்ன செய்ய வேண்டும் அத்துடன் சுக பிரசம் நடக்க என்ன செய்ய வேண்டும் தங்கள் உதவி தேவை
|
|
|
yanathu manaivi ipoluth karpamaga ullar aval kuzanthai nalla arogyiama nalla nirama pirakka tips thanga plz....
|
|
|
dear sir ,
yan utampu rompa heat body ,yan kannu yapaum red kah than irukum yappaum thungu moonchi mathiriye iruku..yann vittu sali pokavey matikithu ,..ethuku enna vazhi sollukah pls saliyala nit yan thokamey keduthu..
|
|
|
வணக்கம்! என் மகள் வயது 12 அவளுக்கு தீராத தலைவலி இப்போது அவள் தலையென் நடுவில் முடி கொட்டு கிறது கால் கை எல்லாம் வழியாக இருபதாக இரவில் தைளைத்தை போட்டு தேய்த்து கொண்டுஇருக்கிரால் இதற்க்கு என்ன மருந்து எடுப்பது pls விளக்கம் வேண்டும் pls உடனே தெரிய படுத்தவும்,
|
|
|
கர்ப்ப காலத்தில் பெண்கள் குங்குமபூ சாப்பிட்டாலும் குழந்தையின் நிறம் மாறாது என்று ஒரு அறிவியல் ஆய்வு கூறுகிறதே இதற்கு வழக்கம் கிடைக்குமா ?
|
|
|
நான் முக பருக்களை அகற்றுவதற்கு தேவையான குறிப்புகளை பெற்றுக்கொண்டேன். வலைதமிழ் பக்கத்திற்கு மிகவும் நன்றி
|
|
|
நல்ல கருது nanri
|
|