LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

சுயதொழில் தொடங்க நினைப்பவரா நீங்கள் ! முதலில் இத படிங்க !

இன்றைய இளைஞர்களிடம் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், முதலீடு இல்லாமலும், சுய தொழில் கனவை குழி தோண்டி புதைக்கின்றனர், நமது நாட்டு இளைஞர்கள். சுயதொழில் தொடங்க என்னென்ன தேவை, இளைஞர்களின் சுயதொழில் வாய்ப்பை பெருக்க அரசு வழங்கிவரும் வங்கி கடன்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இதோ,

 

சுய தொழில் தொடங்க முடிவு செய்யும் இளைஞர்கள், முக்கியமாக, இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, தொழிலை சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். மற்றொன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களையும், தற்போதைய தொழில் நுட்பங்களையும் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள், அதனை நடைமுறை படுத்துவதில்தான் தோல்வி அடைகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்து, தெளிவு பெற்ற பின்னரே, திட்டமிட்ட தொழிலில் களம் இறங்க வேண்டும். சிறப்பான திட்டமிடுதல், தெளிவான வழிக்காட்டுதல் உள்ள இளைங்கருக்கு வங்கி கடன் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

 

நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி, தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் குறிப்பிடவில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக தொடங்குவோருக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கிவரும் பயிற்ச்சிகள் குறித்து பார்ப்போமா..

 

அரசு வழங்கி வரும் பயிற்சிகள் :

 

தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்

 

வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்

 

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

 

இந்தியா முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான யோசைனைகளுக்கு பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். 

 

தமிழகத்தில் இந்த வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள், சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.nstedb.com/ என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!

 

அரசின் கடனுதவி திட்டங்கள் :

 

மத்திய அரசின் திட்டங்கள் :

 

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP):

 

இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம்(கேயரண்டி) இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். மேலும் 35 சதவிகிதம் மானியமும் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

 

மாநில அரசின் திட்டங்கள் :

 

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் :

 

இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. 

 

தொழில் தொடங்க ஆலோசை வழங்கும் சில நிறுவனங்கள் :

 

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!

 

மேற்கண்ட விசயங்களில் நீங்கள் தெளிவு பெற்று விட்டால். அப்புறம் என்ன.... நல்ல தொழிலை ஆரம்பித்து.. நீங்களும் தொழிலதிபர் ஆகா வேண்டியதுதானே.......

by Swathi   on 31 Jul 2013  64 Comments
Tags: சுய தொழில்   வங்கி கடன்   Self Employment   Bank Loan           
 தொடர்புடையவை-Related Articles
சுயதொழில் தொடங்க நினைப்பவரா நீங்கள் ! முதலில் இத படிங்க ! சுயதொழில் தொடங்க நினைப்பவரா நீங்கள் ! முதலில் இத படிங்க !
கருத்துகள்
11-Feb-2021 16:10:40 Modi said : Report Abuse
Are you looking for Finance? I think you have come to the right place. We offer cash at low interest rate. We Offer all types of cash Email us: managealic@gmail.com All Cash seeker should contact us Whats App +919311652296
 
23-May-2020 14:30:59 bgwvsezwaah said : Report Abuse
வணிக கடன் / தனிப்பட்ட கடன் சலுகை இப்போது விண்ணப்பிக்கவும் ... உங்கள் தொழிலைத் தொடங்க உங்களுக்கு நிதி தேவையா? உங்கள் நிறுவனம், நிறுவனம் அல்லது தொழிலுக்கு நிதி உதவி தேவையா? உங்கள் வணிகத்தை விரிவாக்க உங்களுக்கு நிதி தேவையா? உங்களுக்கு தனிப்பட்ட கடன் தேவையா? எங்களை தொடர்பு கொள்ளவும் மின்னஞ்சல்: hpdiyriyaa4000@gmail.com
 
16-Feb-2019 01:37:59 gorge judy said : Report Abuse
GOOD CARD WITH COOL CASH...Get THE 2019 BLANK ATM Programmed Card and cash money directly in any ATM Machine around you. There is no risk of being caught, because the card has been programmed in such a way that it´s not traceable, it also has a technique that makes it impossible for the CCTV to detect you and you can withdraw a total sum of $5,000.00 USD daily,try and get yours today from (MR OSCAR WHITE ) of oscarwhitehackersworld@gmail.com And be among the lucky ones who are benefiting from it. Now email the hacker one : oscarwhitehackersworld@gmail.com or whats-app +1(323)-362-2310
 
26-Dec-2018 17:58:26 Mike Cnafe said : Report Abuse
நான் அதிகபட்சமாக 20 நாட்களுக்கு தினசரி 1,000 டாலர்களை திரும்பப் பெற என் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் முரட்டுத்தனமான ATM அட்டை கிடைத்தது. நான் கடந்த வாரம் என்னிடம் வந்துள்ளேன், ஏனெனில் அதை நான் 20,000 டாலர் பெறுவதற்குப் பயன்படுத்துகிறேன். மைக் ஃபிஷர் ஹேக்கர்ஸ் இது சட்டவிரோதமானது என்றாலும் ஏழை மற்றும் ஏழைகளுக்கு உதவ மட்டுமே அட்டை கொடுக்கிறது ஆனால் அது நல்லது மற்றும் அவர் வெற்று ஏடிஎம் கார்டுகள் பாசாங்கு மற்ற மோசடி போல இல்லை. கார்டைப் பயன்படுத்தும் போது யாரும் பிடிபட மாட்டார்கள். மைக் ஃபிஷர் ஹேக்கர்ஸ் இன்று உங்களிடம் இருந்து கிடைக்கும்! வெறுமனே blankatm002@gmail.com க்கு மின்னஞ்சலை அனுப்புங்கள்
 
02-Aug-2018 08:49:51 RADHAKRISHNAN said : Report Abuse
வணக்கம். நான் BE EEE முடித்துள்ளேன். சொந்த ஊரில் எலக்ட்ரிக்கல் கடை (அ) ஜெராக்ஸ் கடையுடன் ஆன்லைன் சர்வீஸ் கடை வைக்க விருப்பம். வழி கூறவும்.
 
28-Feb-2018 16:44:17 கார்த்திகேயன் said : Report Abuse
கடன் கேட்டு எந்த வங்கிக்கு சென்றாலும் மதிக்க கூட மாட்டங்குறாங்க எங்கள மாதிரி ஏழைகள பார்த்து பேச கூட வங்கி மேல் அதிகாரிகலுக்கு நேரம் இல்லைங்க உங்கள் சட்டம் எல்லாம் பனம் இருக்கிறவங்கலுக்கு மட்டும்தான் செயல் படும் இன்னும் பல கோரிக்கையை சொல்லனும் தயவுசெய்து அழிக்கவும் 8190053282
 
25-Feb-2018 10:07:03 fred said : Report Abuse
48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும் நல்ல நாள் நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன். கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்: 1 நிறுவனத்தின் கடன் 2. வணிக கடன் 3. குடியிருப்பு கடன் 4. ஆட்டோ கடன் 5. கார் கடன் நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க. Whatssap எண்: +2347061892843 ஸ்கைப்: fredlarry12 கையொப்பமிடப்பட்ட மேலாளர் திரு ஃப்ரெட் லாரி
 
20-Feb-2018 01:08:44 ahmed hassan said : Report Abuse
அஹ்மத் முஸ்தபா ஹஸன் நிதி தற்போது திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது $ 150,000,000.00 திட்டங்கள், வணிக வேலை, வணிக வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் தொடங்கி முதலீடு. வணிக மாதிரிகள், வணிகத் திட்டம், முதலீட்டு வியாபாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் தெளிவான விளக்கங்கள், வெளிப்படையான பரிவர்த்தனை அமைப்புகளுடன் புதுமையான மற்றும் இலாபகரமான திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், IT சேவைகள், அவுட்சோர்சிங் சேவைகள், வடிவமைப்புகள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான வலைத் திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆரம்பத்தில் நான் ஒரு டிஜிட்டல் திட்டத்தை கருத்தில் கொண்டேன். கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது: அசல் யோசனைகள் அல்லது வணிகச் சந்தையில் தோன்றும் ஒரு புதிய அம்சம் மற்றும் தற்போதுள்ள அனலாக்ஸில் சாத்தியமான நன்மைகள், வெளிநாட்டு சந்தைகளில் இருந்தால், பிற அனலாக்ஸின் தெளிவான நன்மை. இந்த பகுதி முக்கியமானது அல்ல. 1 முதல் 25 ஆண்டுகள் வரை செலுத்தும் காலம். amh_finance@outlook.com
 
23-Jan-2018 11:04:54 ஆனந்த குமார் said : Report Abuse
நான் சொந்தமாக ஒரு BROWSING CENTER ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்... அதற்கு என்ன வழி...
 
09-Nov-2017 05:35:36 ராஜா said : Report Abuse
கார்த்திகேயன் நான் சென்னையில் வசித்து வருகிறேன் என் மனைவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நாங்கள் குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கும் என்னத்தில் உள்ளோம் அதை பற்றி உங்களுக்கு தெரியுமானால் எங்களுக்கு உதவுங்கள் தொடர்புக்கு:8248431966 இணைய தள முகவரி:jrajaantony79 @gmail .com
 
17-Sep-2017 06:45:19 கார்த்திகேயன்.R said : Report Abuse
வணக்கம் . சுய தொழில் செய்ய விரும்பும் அணைத்து இளைஞர்களுக்கும் வணக்கம் .. உங்கள் கேள்விகளுக்கான பதில் எங்களிடம் கிடைக்கும் .. நீங்கள் சுய தொழில் செய்ய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம் rkarthik23110407@gmail.com இ- மெயில் செய்த 24 நேரத்தில் உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும் தமிழ் நாடு முழுவதும் சேவை உண்டு
 
17-Sep-2017 06:36:14 கார்த்திகேயன். R said : Report Abuse
வணக்கம் கார்த்திகேயன் ... . சுய தொழில் செய்ய நினைக்கும் அணைத்து இளைஞர்களுக்கும் சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம் உங்கள் தேவைகளை எங்களிடம் கேளுங்கள்
 
30-Aug-2017 11:36:55 பாலமுருகன் said : Report Abuse
நான் பொது சேவை மையம் தொடங்க என்ன செய்ய வேண்டும் கிஸ்.படித்துள்லேன் 9047365448
 
14-Aug-2017 22:26:17 மரியன் SAVIC said : Report Abuse
வணக்கம், என் பெயர் மரியன் சேவிக்,  இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.  நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது. நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது. ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.  .  பல
 
17-Jun-2017 06:20:14 micheal thiago said : Report Abuse
ஒரு கடன் பெறுவது பற்றி நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க அவசர கடனுதவி தேவைப்படுகிறதா? நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? இது உங்கள் விருப்பத்தை அடைவதற்கு உங்களுக்கு வாய்ப்பு, நாங்கள் தனிப்பட்ட கடன்கள், வணிக கடன்கள் மற்றும் கார்ப்பரேட் கடன்கள் மற்றும் அனைத்து வகையான கடனுதவிகளும் 2% வட்டிக்கு மின்னஞ்சல் மூலமாக (michealthiago5@gmail.com) தொடர்பு கொள்ளவும்.
 
05-Jun-2017 10:59:37 ராஜு said : Report Abuse
என் பெயர் ராஜு என் மனைவி பெயர் வசந்தி நாங்கள் இருவரும் திபாவளி பண்டு ஏல சிட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டது இதன் காரணமாக நான் முதலமைச்சர் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தும் பலனில்லை நாங்கள் இப்போது ஏதாவது தொழில் செய்து நாங்கள் முன்னேற துடிக்குரோம் எங்களுக்கு உதவுங்கள் என் வயது 40 எங்களுக்கு வழி காட்டுங்கள் போன்9884976492
 
03-Jun-2017 06:12:12 லோகநாதன்.வி said : Report Abuse
நான் செந்தமாக மசாலா தெழில் செய்யலாம் இருக்கிறேன்.வங்கி லோன் பெற என்னசெய்ய வேன்டும்.
 
13-May-2017 10:05:22 N. pasubathi said : Report Abuse
snooker & pool games parlour தொடங்கு வதர்க்கான லோன் பெறுவது எப்படி. அலோசனை கூருங்கள். நான் 3 வருடம் கற்று தெர்ந்தவன்.
 
05-May-2017 14:21:58 v.kamalanathan said : Report Abuse
நாட்டுக்கோழி பண்னை வைக்க ஆலோசனை தாருங்கள் தொடர்புக்கு : 7092147198
 
22-Apr-2017 10:46:52 காஜா முகைதீன் said : Report Abuse
வணக்கம். உங்களிடம் நான் அதிகமாக கேள்விகள் கேட்க வேண்டும், 00966502731274 my whats app number Please message for me sir,
 
11-Apr-2017 00:02:39 PUSHPARAJ said : Report Abuse
இ அம புஷ்பராஜ் டிஓபோல்ம இந்த ஆடூபிளெ பின்சின்ட் . ஸ்டில் ஒர்கிங் பிளம்பிங் கான்ஸ்டன்ல்ட் ஒர்கிங் நொவ். ட்ராப்ட்டிங் அண்ட் டிசைனிங் ஒர்கிங் . பட் இ வில்ல ஸ்டார்ட் புஸ்ஸின்ஸ் பிளம்பிங் .எனி இதய கிவ் போர் மீ சார் தங்க யு pushparaj
 
24-Mar-2017 01:00:49 பி.ஐயப்பன் said : Report Abuse
அய்யா எனது மனைவி கிரிஸ்டல் மணி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளார் . அதற்கான பயிற்சி சேலம் மாவட்டத்தில் எங்கு பெறவேண்டு என்பதை எனது ஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும் . எனது செல் நம்பர் : +919245467062
 
06-Mar-2017 06:39:53 நெல்சன் said : Report Abuse
நான் தென்னை நார் மற்றும் தும்பு தயாரிப்பு தொழில் தொடங்க என்னுகிரேன் இது சம்மந்தமான பயிற்சி எங்கே பெறலாம் இதற்கான மிஷின் என்ன விலையில் கிடைக்கும் இதற்காக அரசு தரப்பில் வங்கி கடன் பெற என்ன வழி
 
14-Feb-2017 15:24:14 B. Ranjithkumar said : Report Abuse
ஐயா வணக்கம்,நான் அரிசி பை(pp woven rice bag)தொழில் செய்து கொண்டிருக்கிறேன்.அதில் புதுமை படைக்கவும்,மேலும் பாக்கு மட்டை பிளேட் தயாரித்தல்,மீன் வளர்த்தல்,தேங்காய் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் ஆகிய தொழில்கள் செய்ய திட்டம் உள்ளது. இவற்றிற்கான பயிற்சி மற்றும் வங்கி கடன் உதவி பெற வழி சொல்லுங்கள் ஐயா. உங்கள் கருத்துக்காக காத்திருக்கும் நான்.B. Ranjithkumar. Cell:9786563264.Qualification:DEEE... தயவு செய்து காலம் தாழ்த்த வேண்டாம்.
 
10-Feb-2017 00:04:17 பிரபு said : Report Abuse
நான் கல் சிலை செய்யும் பணி தொடங்கஉள்ளேன்
 
31-Jan-2017 23:19:57 ர.வத்சலா தேவி said : Report Abuse
ஐயா, நான் 11 வருடங்களாக தனியார் பளளியில் ஆசிரியராக பணிபுரிந்தேன். நான் 5ஆம் வகுப்பு வரை பள்ளி தொடங்க வேண்டும் என்று இருக்கிறேன். அதற்காக என்ன செய்ய வேண்டும், லோன் எங்கே வாங்க வேண்டும் ? இதற்கான ஆலோசனைகளை தயவு செய்து கூறவும். 7502500620
 
06-Jan-2017 09:53:57 mahendiran said : Report Abuse
iya enaku 24 years aguthu nan paai thare business (concrete mat business) seikeren etharku bill kedaiyathu bill appaley seiya nan enna seiya vendum please help me sir
 
28-Dec-2016 02:42:23 வனிதா said : Report Abuse
ஐயா வணக்கம் ..நான் சுயதொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன் . என்ன தொழில் செய்யலாம் என்றும் எப்படி கடன் உதவி பெறலாம் என்றும் கூறுங்கள் ்்.
 
17-Dec-2016 07:53:03 nallamuthu said : Report Abuse
வணக்கம் ஐயா நன் போர் வெல்ஸ் வணிகம் செய்ய போறேன் என்னக்கு அனுபவம் இருக்கு ஆனால் பணம் மட்டும் இல்ல நன் கரூர் மாவட்டம் ஐயா லோன் கிடைக்குமா ஐயா சொல்லுங்க ப்ளஸ் ௫ லக்ஸ் வென்னும் iya
 
11-Dec-2016 04:44:14 வெங்கடேசன் said : Report Abuse
ஜயா நான் மொபைல் ஷாப் வைத்துள்ளேன் இதற்கு என்னிடம் போதியா முதலீடு இல்லை பேங்கில் லோன் எப்படி வாங்குவது என்று கூருங்கள் நன்றி 9787008524. 7397673451
 
06-Dec-2016 12:03:16 சிவக்குமார் said : Report Abuse
நகை கடை (வெள்ளி )தொடக்க pmegb மூலம் கடன் கிடைக்குமா ????09447094572
 
03-Dec-2016 11:44:56 ராம்குமார் said : Report Abuse
அய்யா ..நான் தற்போது படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் வேறு வேலையில் இருக்கேன் ...ஆனாலும் எனக்கு மன நிம்மதியா வேலை பார்க்க முடியவில்லை , எனக்கு சொந்தமாக சிறிய முதலீட்டில் 3 யோசனை உள்ளது ,அதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்..... நான் யாரிடத்திலும் வேலை பார்க்க விரும்ப வில்லை.... உங்களை தொடர்பு கொள்ள விரும்பறேன்...
 
04-Nov-2016 00:10:32 Anand said : Report Abuse
பிஸ்னஸ் பண்ண ஐடியா தாருங்கள்
 
02-Nov-2016 22:59:30 கே.Gangatharan said : Report Abuse
நான் டிப்ளமோ முடித்துள்ளேன்,தொழில் தொடங்க எதாவது ஐடியா கிடைக்குமா ,ph:8754255532
 
13-Oct-2016 21:49:42 அ.Harris said : Report Abuse
ஐய்யா.எனக்கு 19 வயது இளைஞன் நான் புது வகையாண என்னிடம் சினிமா கதைகள் அதிகம் மாக உள்ளது. அதை பணம் ஆக்க வழிகள் இருந்தால் கூறுங்கள். செல்.9600916850
 
03-Oct-2016 05:10:04 ஸ்.kalaiyarasi said : Report Abuse
எனக்கு சுய தொழில் செய்ய ஆர்வமாக உள்ளது . எனக்கு எதாவது ஆலோசனை தரும்படி கேட்டு கொள்கிறேன்
 
30-Sep-2016 21:26:18 Govindaraj said : Report Abuse
சார்,வணக்கம், நான் ஆலோ பிளாக் Maunfacturing பிளான்ட் போடுவதற்கு லோன் PMEGP-யில் Apply செய்து Select ஆகி Bank-ற்கு வந்துவிட்டது.ஆனால் இப்போது Bank-ல் ITR வேண்டும், Sales Bill வேண்டும்,என்கிறார்கள் kaduvanur KVB -ல் உள்ளது. (23Leaks Amount).....
 
21-Sep-2016 01:43:54 ராஜ்குமார்.நா said : Report Abuse
வணக்கம் ஐயா நான் மாட்டு பண்ணை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் அதற்க்கு lone வாங்குவது எப்படி
 
15-Sep-2016 03:36:34 V.kalimuthu said : Report Abuse
எலக்ட்ரிகல் கடை தொடங்க என்ன வழி . அதற்கு எப்படி லோன் வாங்கலாம். இதற்கு என்னென்ன செய்ய வேண்டும். இவற்றிற்கு தமிழில் பதில் சொல்லவும்
 
10-Aug-2016 06:02:49 கிருஷ்ணா கோபால் said : Report Abuse
சார் நான் கடலை மிட்டாய் எல் மிட்டாய் தயார் செய்து வியாபாரம் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் எனக்கு தகுந்த யோசனை தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
 
07-Aug-2016 11:28:30 வேல்முருகன் said : Report Abuse
ஐயா கடந்த ஒரு வருடமாக மார்க்கெட்டிங் ஏஜென்சிஸ் நடத்தி வருகிறேன்.எனனுடைய தொழிலை விரிவு படுத்த ரூபாய் 5 லட்சம் வரை தேவைப்படுகிறது.எனக்கு கடன் உதவி கிடைக்க வழி சொல்லுங்கள் ஐயா. மொபைல் எண் 7373511235
 
25-Jun-2016 09:39:25 m விக்னேஷ்வரன் said : Report Abuse
ஐயா நான் மாட்டு பண்ணை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் அதற்க்கு lone வாங்குவது எப்படி
 
23-Jun-2016 14:46:26 சரவணகுமார் said : Report Abuse
ஐயா நான் வேளாண் தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன் எனக்கு சொந்தமாக இடம் இல்லை அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா 9003266578
 
16-Jun-2016 00:51:23 மாலினி said : Report Abuse
நான் சுய தொழில் தொடங்க ஆசை படுகிறேன் தயவு செய்து வழிகாட்டவும் . நான் மகளிர் குழு நடதுகிரன்.
 
15-Jun-2016 07:56:18 புவனேஸ்வரன்.D said : Report Abuse
சார் எனக்கு 22 வயது ஆகிறது நான் சுய தொழில் செய்ய ஆசை படுகிறேன் . அதனால் எனக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
 
22-May-2016 00:01:47 s.prakash said : Report Abuse
ஐயா வணக்கம் நான் பனியன் காட்டன் வேஸ்ட்டை நூலாக பிரித்து விற்ப்பனை செய்ய விருபுகிறேன் அதர்க்கு மிசின் வாங்க லோன் கிடைக்க நான் யாரை அணுகவேண்டும் மற்றும் இதற்க்கு அரசு மானியம் கிடைக்குமா...
 
15-May-2016 08:32:18 த.வேலவன் said : Report Abuse
வணக்கம்.நான் கடந்த 5வருடமாக ஏஜன்சி நடத்தி வருகிறேன். ஆனால் எனக்கு புதிதாக ஏதாவது தயாரித்து சந்தைபடுத்த வேண்டும் என்பதே விருப்பம். ஏதாவது வாய்ப்பு அதிகம் உள்ள தேவை அதிகமாகிக் கொண்டே போகும் பொருளை கூறுங்களேன்.
 
03-May-2016 05:31:21 அ.அருண்குமார் said : Report Abuse
அன்பு நண்பரே நான் தற்போது திருப்பூரில் பனியன் உற்பத்தி பிரிவில் சுமார் 7 வருடமாக பனியன் தயாரிக்கும் கான்ட்ராக்டராக பணிபுரிகிறேன். சொந்த தொழில் தொடங்க ஆர்வமுடன் உள்ளேன் பிரமரின் தொழில்கடன் திட்டமனா pmegp என்ற 2000000 மதிப்புள்ள கடன் பெற உதவவேண்டும்
 
19-Apr-2016 04:57:37 மகேந்திரன் said : Report Abuse
Sir நான் call taxi driver ஆக பணி புரிந்து வருகிறேன்.நான் சொந்தமாக வாகனம் வாங்க முடியுமா அதற்கு என்ன வழிமுறைகள்.9003720620
 
02-Feb-2016 03:52:01 Sathish k said : Report Abuse
ஐயா, நான் புதிதாக தொழில் தொடங்க ஆசை படுகிறேன். எனக்கு வயது 22 நான் BSc வரை படித்துள்ளேன் எனக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குங்கள். email : sathish4me94@Gmail.com Cell. : 9976809886
 
31-Jan-2016 01:52:14 ஜான் கென்னடி said : Report Abuse
ஐயா வணக்கம் நான் mobil Sales & Service கடை வைக்க விரும்பு கிறேன் என்னுடை முதலிடு போதுமானதாக இல்லை அதனால் எனக்கு இரண்டு லட்சம்லோன் தேவை படுகிறது வங்கியில் அலைந்து சோர்ந்து போய் விட்டேன். எனக்கு வாழ வழி காட்டுங்கள் யாரிடம் சென்று உதவி கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் எனக்கும் எ ன்னை நம்பி இருக்கும் என் குடும்பத்தாருக்கும் வாழ உதவி செய்யும் மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.9942635141
 
18-Jan-2016 06:57:02 மோகன் said : Report Abuse
சார் நான் கடந்த 15 ஆண்டுகளாக டூவீலர் ஒர்க்ஸாப் நடத்தி வருகிறேன் எனது தொழிலை விரிவு படுத்த வங்கி கடன் தேவைப்படுகிறது எந்தெந்த வங்கிகளில் கடன்உதவி பெறலாம் என எனக்கு தகுந்த ஆலேசனை வழங்குமாறு கேட்டுக்காெள்கிறேன்.
 
06-Dec-2015 10:59:12 Vijayakumar said : Report Abuse
i am studied BE (mechanical engineering) 3RD YEAR ..PLEASE JOB WANTED 9566858901
 
20-Nov-2015 04:06:38 முகுந்தன் said : Report Abuse
ஐயா வணக்கம் நான் முதுகலை பட்டதாரி சுய தொழில் தொடங்க ஆர்வம் மிகுதியாக உள்ளது பசுந்தீவன பயிர்கள் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கான கடனுதவி தேவைப்படுகிறது்
 
23-Oct-2015 03:21:34 M.Rajasekar said : Report Abuse
ஐயா வணக்கம்வணக்கம் எனது வயது 21 நான் 7வது தான் படித்து இருக்கிறேன் எனக்கு அனுபவம் உள்ள தொழில்,பர்னிச்சர்,பைனான்ஸ்,அரிசி கடை இதில் ஏதாவது தொழில் செய்ய லோன் கொடுங்கள் எனது ஊர் கரூர் என்னை தொடர்பு கொள்ள 9566631714
 
07-Oct-2015 08:09:46 பானுமதி said : Report Abuse
ஐயா,நான் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று உள்ளேன் அதற்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.
 
18-Aug-2015 12:13:58 ரா.திருநாவுக்கரசு said : Report Abuse
ஐயா, நான் இப்போது குடிநீர் சுத்தம் செய்யும் மெஷின் சேல்ஸ் சர்விஸ் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஆகையால் இது பற்றிய தொழில் தெடங்க உள்ளேன் என்னவென்றால் எங்கள் ஊரில் உள்ள குடிநீரில் சுண்ணாம்பு மற்றும் தாது அதிகம் எனவே ஊரில் உள்ளோர்க்கு சிறுநீரக பிரச்சினை எனவே எனது தொழில் அனுபவமுறையை பயன்படுத்தி ஒரு பெறிய தண்ணீர் சுத்தம் செய்யும் மெஷின் பிளான்ட் அமைத்து குடிநீர் சுத்தம் செய்து கிரம மக்களுக்கு குறைந்த பணத்திற்கு விற்பனை செய்ய உள்ளேன் இதில் எனக்கும் தொழிலாக அமையும் எங்கள் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை தீரும் இது எனது இரண்டு வருட கனவு இதற்கு என்னிடம் பண பற்ற குறை உள்ளது எனவே கடன் உதவி பெற வழி கூறுங்கள் ஐாயா நன்றி
 
08-Jun-2015 23:20:27 திருமலை.கோ said : Report Abuse
ஐயா நான் சுயமாக தொழில் தொடங்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். நான் தொடங்கும் தொழிலானது BROWSING CENTER AND COMPUTER/LAPTOP SERVICE WITH BASIC COMPUTER TEACHING IN STUDENT.இத்தொழிலுக்கு கடன் உதவி கிடைக்குமா. இத்தொழில் சுயதொழிலில் அடங்குமா. ஐயா கருத்தைத் தமிழில் சொல்லவும்.
 
30-Mar-2015 21:51:13 முனுசாமி.T said : Report Abuse
திருச்சியில் எங்கு பயிற்சி நடக்கிறது பைண்டிங் எங்கு பயிற்சி நடக்கிறது
 
26-Jan-2015 11:06:01 குகன் said : Report Abuse
நான் தொழில் தொடங்க உள்ளேன். அதற்கான பதிவு எங்கு செய்வது டின் நம்பர் எங்கு எந்த. வகையான. bank account தொடங்குவது அனைத்து விவரங்களை தெரிய படுத்துமாரு கேட்டுக்கொள்கிறேன்
 
03-Dec-2014 08:49:31 Ravisankarcom. M said : Report Abuse
நான் புதியதாக தொழில் தொடங்க உள்ளேன் ssi'ல் பதிவு செய்து தொடங்குவது பற்றி கூறவும்.
 
12-Jun-2014 06:27:26 ம.கார்த்திகேயன் said : Report Abuse
பேங்க் லோன்
 
20-Nov-2013 11:38:49 கே.கமலதீபன் said : Report Abuse
இ அம கமலதீபன் இ வான்ட் இந்பொர்மதிஒந் பிரோம் ஸ்டார்ட் பிசினஸ் ப்ளீஸ் ரேப்லே பி கமலதீபன்
 
31-Jul-2013 04:10:32 கமலதீபன் said : Report Abuse
இட்ச சூப்பர் பிளான் வ்திச் பிசினஸ் இச் பெஸ்ட் பிளஸ் இன்போர்ம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.