LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ?

பெரும்பாலான டீன்-ஏஜ் பெண்கள்  தற்போது "பாஸ்ட் புட்" வகை உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களது முகம் இளவயதிலேயே வயதானவர் போல சுருக்கம் விழுந்து அழகை இழந்து தவிக்கிறார்கள்.


இப்படி வரும் இளமையில் முதுமையை தவிர்க்க இதோ சில டிப்ஸ்,


அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறி-பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களில் இருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோளில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது.


வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.


ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவை தான் பெண்களின இளமைக்கு பாதுகாப்பானதாக உள்ளது. வாழைப்பூ, வாழைத் தண்டு, பெரிய நெல்லிக்காய் (Amla) போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, இளமையின் ஆயுள் அதிகரிக்கும்.


வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சிரகத்துடன் வேகவைத்து மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் 2 அல்லது 3 முறை இப்படி சாப்பிட்டு வர உடல் குளுமையாக இருக்கும். அதோடு இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றி விடும்.


இன்னொரு முக்கியமான விஷயம், வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க.


மசாஜ்: நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கமா அது எங்கே என்பீர்கள்.


கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் "ஏ" இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

by Swathi   on 25 Dec 2013  9 Comments
Tags: Wrinkle Free Skin   முக சுருக்கம்   Muga Surukkam              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ? சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ?
முகச் சுருக்கத்தை விரட்ட எளிய மருத்துவ முறைகள் ! முகச் சுருக்கத்தை விரட்ட எளிய மருத்துவ முறைகள் !
கருத்துகள்
12-Nov-2015 10:16:38 Durai said : Report Abuse
என் ஏஜ் 29 பட் என்னை பத்தால் 40 ஏஜ் மாதிரி தெரிது . என்னோட தோல் எல்லாமே சுருக்கம் நல்லாவே தெரிது. குறிப்பா கை , கால் தோல் அப்டியே கெழவன் மாதிரி சுருக்கம் இருக்கு . எனக்கு பயமா இருக்கு.
 
25-Aug-2015 04:52:06 francisreegan said : Report Abuse
முகம் சுருக்கம் பருகல்
 
11-Jul-2014 04:18:50 மீனா said : Report Abuse
என்னக்கு வயது 19 ஆனால் 25 வயது போல உள்ளது நன் என்ன பண்ண டெல் மீ pa
 
15-Jun-2014 03:43:22 sathish said : Report Abuse
ஹாய் எனக்கு கண்ணனுக்கு கேளே புப்பி எஎஸ் ரொம்ப நல்ல இருக்குது எனக்கு 26 வயது ஆகுது அனா 35 எஅர்ஸ் போல முகம் தெரிகிறது எனக்கு கண்ணனுக்கு கிலே சுருக்கம் மறைய என செய்யா பிளஸ்
 
15-Jun-2014 03:43:21 sathish said : Report Abuse
ஹாய் எனக்கு கண்ணனுக்கு கேளே புப்பி எஎஸ் ரொம்ப நல்ல இருக்குது எனக்கு 26 வயது ஆகுது அனா 35 எஅர்ஸ் போல முகம் தெரிகிறது எனக்கு கண்ணனுக்கு கிலே சுருக்கம் மறைய என செய்யா பிளஸ்
 
11-Jun-2014 12:53:33 ரேஷ்மா said : Report Abuse
கருவளையங்கள் அகற்ற,மற்றும் உடல் மெலிவு பெற டிப்ஸ் சொல்லவும்
 
25-Mar-2014 05:59:27 shylaja said : Report Abuse
மிக்க நன்றி பயனுள்ள கருத்து
 
19-Feb-2014 23:53:18 LAKSHMI said : Report Abuse
MUGAM SURUGAL PALPALGA ENNA SEYAVUM
 
18-Jan-2014 10:44:58 yusthi said : Report Abuse
சு.....per
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.