LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

கர்பிணிகளுக்கு சுகபிரசவம் ஆக ஹீலர் பாஸ்கர் சொல்லும் ஆலோசனைகள்

நம் குடும்பத்தில் அனைவரும் கர்ப்பம் ஆகிறார்கள். மருத்துவமனைக்கு செல்கிறார்கள்,ஸ்கேன் எடுக்கிறார்கள். மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள்,வாக்கிங் செல்கிறார்கள் எல்ல வேலையும் செய்த பிறகு ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது? அல்லது சிசேரியன் நடக்கிறது? இதுவரை யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் வரைக்கும் உங்களிடம் தான் வந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் செய்தேன் அனைத்தும் மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டேன். பிறகு ஏன் எனக்கு சிசேரியன் நடந்தது? அல்லது ஊனமான குழந்தை பிறந்ததென்று யாராவது கேட்டீர்களா? மேலே சொன்ன இந்த 5 வி யத்தைப் பற்றி தெரியாத எந்தவொரு மருந்துவராலும் சுகப் பிரவசத்தைக் கொடுக்க முடியாது. மருத்துவர் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாவுக்கு இந்த 5 விஷயத்தில் அறிவு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும்.
எனவே, இனி தாய்மார்களாகிய நீங்கள் இந்த 5 விஷயத்தை எப்படி ஒழுங்காக வைத்து கொள்வது என்பதை இந்த இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டு அதைக் கடைபிடித்தால் எந்தவொரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்காமலும், எந்தவொரு மருந்து மாத்திரை சாப்பிடாமலும் எந்தவொரு மருத்துவரையும் சந்திக்காமலும், கண்டிப்பாக நீங்கள் வீட்டிலேயே சுகப்பிரசவமும் அழகான ஊனமில்லாத ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுமையாகப் படிப்பவர்களுக்கு இந்த வித்தை புரியும். எனவே இந்த புத்தகத்தை முழுமையாக படித்து செலவில்லா சுகப்பிரசவத்திற்கு ஒரு மிகச் சிறந்த வழிமுறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

HOW TO HAVE A NORMAL DELIVERY

All ladies in our families, when they get pregnant, go to the hospital, take scans, consume medicines and tablets and go for walking. In spite of their doing all these, why is the child born with deficiency? Why does a caesarean delivery happen?
Till now, has any one gone to the doctor and asked him, “From the day I became pregnant till the day of delivery, I have been consulting you. I have been sincerely following all your instructions. I have consumed all the medicines and tablets that you have prescribed. Then why did I have a caesarean delivery? Why was my child born with deficiency?”
If a doctor does not know about the five things we have mentioned earlier, he cannot ensure a normal delivery. Not only the doctor but also the mother who delivers the child should know about these five things. Only then that mother can have a normal delivery.
Therefore, if all mothers learn from this book about how to keep these five things in proper condition and follow these guidelines, then they can definitely have a normal delivery in their house itself. A mother can give birth to a healthy and normal baby without taking any scan, without consuming any medicine or tablet and without consulting any doctor. Those who read this book from the beginning to the end will learn this trick. Therefore, you can learn the best way for a normal and healthy delivery by reading this book completely.

by Swathi   on 30 Jan 2014  14 Comments
Tags: Suga Prasavam   கர்பிணி   சுகப் பிரசவம்   Normal Delivery           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்பிணிகளுக்கு சுகபிரசவம் ஆக ஹீலர் பாஸ்கர் சொல்லும் ஆலோசனைகள் கர்பிணிகளுக்கு சுகபிரசவம் ஆக ஹீலர் பாஸ்கர் சொல்லும் ஆலோசனைகள்
கருத்துகள்
31-May-2018 05:52:02 devi said : Report Abuse
என் பேபி போஸ்சின் சரி இல்லைனு சொல்ராங்க அடகு என செய்யணும்.எப்போ தலை கீழை இறங்கும்.எனக்கு எயித் மோந்து ஆகுது.
 
04-Oct-2017 06:13:10 Divya said : Report Abuse
Sir now im pregt in 2nd time....... plz give ur instruction and book. Thk u
 
03-Oct-2017 04:11:20 கௌரி said : Report Abuse
நோர்மல் டெலிவரி ஆக டிப்ஸ் சொல்லுங்க சார் .
 
15-Aug-2017 03:46:52 kavitha said : Report Abuse
என்னக்கு டாக்டர் சொன்ன தேதி முடுச்சு பட் ஒன்னு பேபி பிற்கல ஒன்னு வலி வரல தேதி மூடுச்சு 5 டயஸ் ஆச்சு வலி வர சொல்லுக
 
09-Sep-2016 10:02:36 pavithara said : Report Abuse
vanakkam sir enaku neerkatti prachanai iruku atharku na tablet pottu IPA sari aagi na concive ayiten but innum antha tablet podanuma?
 
18-Mar-2016 10:53:20 sathya said : Report Abuse
enaku placenta anterior and 1.3 cm bleeding in placenta nu scan report vanthathu how can i cure this problem pl send me a good advice for this problem
 
09-Jan-2016 09:35:30 Gomathi said : Report Abuse
Hi na கோமதி na எபோ 6masam 2ச்cஅன் eduthurkagka 2tumea நல்ல இருக்குனு சொல்லிடக்க பட் ஸ்கேன் எடுக்கும் போதெல்லாம் en baby position sariella நடந்துட்டு வாங்கனு சொல்லிடக்க அப்புறம் எடுக்கும் போது sari ஆயிடுஷி sonnagka positionkum baby வளர்ஷிகும் ethuna connection eruka ப்ரொப்லெம் eruka
 
25-Aug-2015 03:36:22 Kamatchi said : Report Abuse
அனைத்தும் அருமை.
 
03-Aug-2015 06:30:56 dhiva said : Thank you
பிரசவத்திற்கு முன் குழந்தை தலை திரும்புவதற்கு எதாவது வழிமுறை உள்ளதா
 
19-Jan-2015 22:03:44 பாலாம்பிகை ஜெகநாதன் said : Report Abuse
சார் வெரி சூப்பர் அட்வைஸ் சார் ப்றேக்னேன்ட் ஆகா இருக்கும் பொழுது ஸ்டெப்ஸ் மாடிப்படி ஏராளமா
 
09-Jun-2014 23:30:49 காயத்ரி said : Report Abuse
cd la கேட்ருகேன் சார் .
 
09-Jun-2014 23:28:26 காயத்ரி said : Report Abuse
சார் உங்க அறிவுரைகளை சத் இல் கேட்டிருக்கேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எனக்கு 20 வயதில் இறுதி வெள்ளை படுத்தல் இருக்கு. கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகி விட்டது.எல்லா டாக்டர் கிட்ட காட்டியும் பயனில்லை . ஆனால் இன்னும் வெள்ளைபடுதல் குணமாக வில்லை. எனக்கு சரி ஆக என்னன்னா செய்ய வேண்டும். தயவு செய்து இதற்கு வழி சொல்லுங்க. உடல் இளைத்து கொண்டு போகுது.
 
28-May-2014 15:44:56 RAJARATHINAM RG said : Report Abuse
சார் இது மிகவும் அருமையான் யோசனை செய்து பார்க்க வேண்டிய விழயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !
 
15-Mar-2014 23:42:51 anbukumar said : Report Abuse
Thanks
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.