LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சிறுநீரகம் (Kidneys)

சிறுநீரக கல் எப்படி உருவாகிறது?

நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரியா என பலவகையான உப்புகள் உள்ளன. இவை நாம் சாப்பிடும் உணவு வகைகளிலும் உள்ளன.

சாதாரணமாக இவ்வுப்புகள் சிறுநீரில் வெளியேறிடும். சில சமயம் இவற்றின் அளவு எல்லை தாண்டும் போது, இவை சிறுநீரில் முழுமையாக வெளியேறாமல் சிறுநீர் பாதையில் தங்கும். சிறுநீரகம் சிறுநீரகப்பை இவற்றை இணைக்கும் குழாய்கள் போன்றவற்றில் உப்புகள் படிகம் போல் படிந்து, சிறுக சிறுக சேர்ந்து, கல் போல் பெரிதாகும். இதுதான் சிறுநீரகக்கல்.

சிறுநீரகப்பையின்  புராஸ்டேட் வீங்கிக் கொள்ளும் போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுவதாலும் சிறுநீரகக்கல் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் பாதையில் அழற்சி ஏற்படுவோருக்கும் சிறுநீரகக்கல் தோன்றும். பேராதைராய்டு எனும் ஹார்மோன்சுரப்பியின் மிகையான பணியினால் கால்சியத்தின் அளவு அதிகமாகி சிறுநீரகக்கல் தோன்றும்.
 

by Swathi   on 13 Oct 2015  9 Comments
Tags: Kidney Stones   Siruneeraga Kal   சிறுநீரகக் கல்   Kidney Stones Cause   Siruneeraga Kal Tamil   Siruneeraga Kal Uruvanathu Eppadi   சிறுநீரக கல் உருவாவது எப்படி  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சிறுநீரக கல் எப்படி உருவாகிறது? சிறுநீரக கல் எப்படி உருவாகிறது?
பத்து ரூபாயில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. பத்து ரூபாயில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு.
சிறுநீரகக் கல் கரைய சில டிப்ஸ் !! சிறுநீரகக் கல் கரைய சில டிப்ஸ் !!
கருத்துகள்
01-May-2016 10:04:48 KARTHIK said : Report Abuse
Kidneystones
 
05-Apr-2016 12:48:18 Naresh said : Report Abuse
Sir any treatment for ADPKD
 
07-Feb-2016 04:09:24 ச.கே.ரமேஷ் babu said : Report Abuse
சார் அன்ன்ய்டைய மனைவிக்கு இடுபுக்கி கிலே ஒரு katti உள்ளது நன் எச்றாய் அடுத்ததில் முச்ச்ளர் ஸ்பாம் என்று சொன்னார் டாக்டர் அனல் அந்த கட்டி கல்லு போல் உள்ளது சார் ப்ளீஸ் எதற்கு நாட்டு மருத்துவம் உள்ளத ப்லீசெசொள்ளும்
 
22-Jan-2016 23:25:26 கவி said : Report Abuse
எனக்கு பித்த பையில் கல் இருக்குன்னு சொல்லுறாங்க ஆபிரேசன் பன்னுனாதான் சரியாகும்ன்னு சொல்லுறாங்க இதற்கு என்ன வலி
 
22-Jan-2016 23:25:25 கவி said : Report Abuse
எனக்கு பித்த பையில் கல் இருக்குன்னு சொல்லுறாங்க ஆபிரேசன் பன்னுனாதான் சரியாகும்ன்னு சொல்லுறாங்க இதற்கு என்ன வலி
 
20-Dec-2015 02:02:31 Mohammed said : Report Abuse
பான்பராக் சாப்பிட்டதால் எனக்கு வாய் சரியாக திரக்க முடியவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து மருத்துவம் சொல்லவவும்
 
14-Dec-2015 03:58:46 துளசி said : Report Abuse
எனக்கு கிட்னில சின்ன கல் இருக்குனு டாக்டர் சொல்றாங்க என்னக்கு ஏற்கனவே 4 ஆபரேஷன் பண்ணி இருக்காங்க எனக்கு உடனே சரியாகணும் என்ன செய்றது மருத்துவ குறிப்பு எனக்கு சொல்லுங்க
 
28-Oct-2015 15:33:45 prabu said : Report Abuse
Yes
 
22-Oct-2015 10:37:45 Suganya said : Report Abuse
க்ளுகோமா வை குணபடுத்த என்ன செய்ய வேண்டும் ...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.