LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா?

கேமரா மற்றும் இணைய வசதியுடைய செல்போனில் இருந்து நேரடியாக வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

இந்த புதிய வசதியை நமக்கு www.bambuser.com என்ற இணையதளம் வழங்குகிறது.

இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும். செல்போனுக்கு உரிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணவும். அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்.

இதன் மூலம் எந்தவொரு நிகழ்ச்சியையும் நாம் செல்போனில் இருந்தே உலகிற்கு நேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம். மேலும் கணினி வெப் கேமராவிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். இந்த நேரடி ஒளிபரப்பினை உங்கள் ப்ளாக்ல் கேட்ஜெட்ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.

இணைய முகவரி : http://bambuser.com/

by Swathi   on 02 Apr 2015  0 Comments
Tags: Live Telecast   Mobile Upload   Video Live Telecast   நேரடி ஒளிபரப்பு   செல்போன் நேரடி ஒளிபரப்பு        
 தொடர்புடையவை-Related Articles
கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு! கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு!
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன? விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
கலைமாமணி. இலந்தை இராமசாமி கலைமாமணி. இலந்தை இராமசாமி
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.