LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF

இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை !!

தேவையானப் பொருட்கள்


கோவின்(பசு)மூத்திரம் - 20 லிட்டர்


தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை - 10 கிலோ


பெருங்காயம் - 100 கிராம்


வாய்ப் புகையிலை - 1 கிலோ


ஊமத்தம் செடிகள் - மூன்று


பச்சைமிளகாய் - அரைகிலோ


செய்முறை : 


வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். 


ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். 


இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும். 


5 நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும். 


சுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.

by Swathi   on 20 Mar 2014  4 Comments
Tags: Natural Insecticide   இயற்கை பூச்சிவிரட்டி                 
 தொடர்புடையவை-Related Articles
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது.. அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..
காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான  வேலைவாய்ப்புக்கள் -1 காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1
சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்
கேட் (CAT)  மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது  எப்படி? கேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி?
நூலக மேலாண்மை துறையில்  வேலை வாய்ப்புக்கள் நூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்
கருத்துகள்
12-Apr-2017 11:00:09 sakthi said : Report Abuse
ஐயா இதனை பயன்படுத்தும் முறையை சொல்லுங்கள் ஐயா நன்றி
 
14-Jun-2016 10:27:46 Naresh said : Report Abuse
தென்னை மரம் பழுதாகி கொண்டே போகிறது என்ன மருந்து போடலாம் எப்படி செய்வது
 
31-Mar-2015 07:39:27 ம.வனிதா ஹெலன் மேரி said : Report Abuse
மாவு பூச்சியை கட்டுபடுத்த இயற்கை பூச்சி கொல்லி மருந்து அனுப்புங்க சார் .நன்றி
 
11-Dec-2014 08:55:15 k.ramasamy said : Report Abuse
annaithu vagaiyana iyarkai poochi kolli marunthu patriya seimuraiyinai ennathu mail ikku anupivaika vendukiren
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.