LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க இயற்கையான 5 வழிகள் !!

பெண்களின் அழகு பிரச்சனைகளில், முகத்தில் வளரும் முடியும் ஒன்று. இத்தகைய முடிகள், முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும். அதிலும் அவர்களுக்கு வாய்க்கு மேல் வளரும் முடிகள் மீசை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் என்பதால், சிலரின் கிண்டல் கேலிகளுக்கு ஆளாகா நேரிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய செயற்கையான வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை. 

 

எனவே எப்போதும் தற்காலிக பயன்களைத் தருபவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாமதமாக பயன்களை வெளிப்படுத்தினாலும் நிரந்தர பயன்களை அளிக்கக்கூடிய இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இப்போது முகத்தில் வளரும் முடிகளைப் போக்க உதவியாக இருக்கும் சில இயற்கையான முறைகள் பற்றி இங்கு காண்போம்...

 

சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். 

 

மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து விடும்.

 

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பின்பு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது.

 

சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும். 

 

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

by Swathi   on 11 Nov 2013  27 Comments
Tags: முகத்தில் வளரும் முடி   பெண்கள் முகத்தில் மீசையா   முக முடி   முகத்தில் வளரும் முடி   Face Hair   Remove Face Hair   Remedies for Face Hair  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க இயற்கையான 5 வழிகள் !! முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க இயற்கையான 5 வழிகள் !!
கருத்துகள்
06-Jan-2018 12:10:38 kiruthika said : Report Abuse
நீங்க சொன்ன டிப்ஸ் லா நா ட்ரை பண்ணேன் ஆனா சரி ஆகல ... பர்மனெண்ட் ஆஹ் அப்பர் லிப் ஹேர் ஆஹ் ரிமோவ் பண்ண ஐடியா சொல்லுங்க ... சார்/மேடம்...
 
20-Nov-2017 05:45:05 ruksana said : Report Abuse
எனக்கு மகத்தில் முடி உள்ளது. மீசையும் உள்ளது. நான் நேற்று நூலால் முடிகளை பிடுங்கினேன். தற்போது உதட்டுக்கு மேல் பகுதி வீங்கி இருக்கிறது அதேட்கு என்ன தீர்வு என்று சொல்லவும்.
 
30-Aug-2017 07:25:03 Nandhika said : Report Abuse
என் முகத்தில் அதிக முடிகள் உள்ளது போக வழிகள் சொல்லுங்கள்
 
24-Jan-2017 02:00:26 nandysandy said : Report Abuse
colour aaga enna saiya vendum?
 
18-Dec-2016 01:22:08 saranya said : Report Abuse
Lips upper the hair is growth
 
12-Oct-2016 01:37:02 rajeshwari said : Report Abuse
Plz help me.. Enaku face full neraya hair iruku.. Athu thirumpi vara koodathu and suthama poidanum athuku nan Enna pannanum
 
08-Sep-2016 23:15:00 suriya said : Report Abuse
ஒரு நல்ல முறையைத் சொல்லுங்கள்
 
31-Jul-2016 03:19:09 திவ்யா priyanka said : Report Abuse
என் முகத்தில் முடி வளர்வது மிக அதிகமா உள்ளது. அது மில்லாமல் என் உதடுக்கு மேல் மற்றும் தாடி பகுதியில் முடி வளர்கிறது . நான் பார்ப்பதற்கு மாநிறம் ஆனாலும் லட்சணமாக இருப்பேன் இருப்பினும் இந்த முடி வளர்ச்சியின் காரணமா பல கேலி கிண்டல் களுக்கு அலைகிறேன் நன் பயிலும் கல்லூரியில் எனவே நன் மிக மனா உளச்சலைக்கு ஆளாகிறேன் எனக்கு எதாவது வலி சொல்லுக .
 
24-May-2016 11:59:09 yogaraj said : Report Abuse
Meது முகத்ததில் கண்ணில் இருந்து முகத்ததில் பாதி அலவு முடி ஆக இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் மீ
 
14-Dec-2015 00:32:40 தமிழ் said : Report Abuse
முகத்தில் மீசை மற்றும் தாடி வளர்வதால் அதை நான் சேவங் செய்து விட்டேன் அதனால் அது இப்பொழுது அடர்த்துயாக தெரிகிறது அந்த முடிகளை இயற்கை முறைஇல் முற்றிலுமாக நீக்குவது எப்படி?மீண்டும் வளராமல் தடுப்பது எப்படி?
 
04-Dec-2015 04:02:27 சத்திய தியாகராஜ் said : Report Abuse
எனக்கு முகத்தில் மீசை மற்றும் டாடி மாதிரி ரோமங்கள் வளர்கிறது அதை தடுக்கவும் ரோமங்கள் வளராமல் தடுக்கவும் வழி சொல்லவும்
 
02-Dec-2015 03:32:09 jeyalakshmi said : Report Abuse
எனக்கு பசகளுக்கு வளர மதேறி தாடி வகருது நானும் எவ்ளோ பன் பதுடன் எப்டி அத கம்ப்ல்டே கிரே பண்றது பிளஸ் சலுங்க
 
11-Oct-2015 00:59:43 siva said : Report Abuse
எனக்கு முகத்தில் மீசை உள்ளது அது போக என்ன செய்ய வேண்டும் மீண்டும் வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ப்ளீஸ் உப்பு போட்ட நரைக்காத சொல்லுங்க
 
08-Oct-2015 04:43:48 siva said : Report Abuse
எனக்கு முகத்தில் மிசை யாக உள்ளது அதுபோக.என்ன செய்ய வேண்டும் அந்த முடி போக என்ன செய்யவேண்டும்.மிண்டும் வளராமல் இருக்க என்ன செய்யவேண்டும் இதற்கு டிப்ஸ் சொல்லுக ப்ளீஸ்
 
18-Aug-2015 05:50:20 ruzna said : Report Abuse
முகத்தில் உள்ள முடியை நீக்குவது ப்ளீஸ் tips
 
07-Aug-2015 04:37:31 anish said : Report Abuse
super
 
04-Aug-2015 22:46:43 chandru said : Thank you
கை மற்றும் கால்களில் உள்ள முடிகளை நீக்க வழிகள்
 
24-Jun-2015 21:57:19 sonali said : Report Abuse
Face brightness tips in tamil
 
22-Jun-2015 02:39:54 Honey said : Report Abuse
Good
 
29-May-2015 06:24:22 raj said : Report Abuse
உடம்பில் உள்ள தேவையற்ற முடிகளை நிக்க tips please
 
25-Feb-2015 10:46:11 srisai said : Report Abuse
என்னக்கு உதடுக்கு மேல், நெயற்றியில்,முகம்.........ஆகிய இடங்களில் முடி..நெறையஹா உள்ளது....அந்த தேவையைற்ற முடிகளை நீக்க .எதாவது ஆயர்வேத குறிப்புக்கள் இருந்தால் anuippavum.....முகத்தில் முடி வளராமல் இருபதிற்கு ஏதேனும் டிப்ஸ் தாங்க............
 
15-Feb-2015 04:19:59 DEVI said : Report Abuse
எனக்கு முகத்தில் எல்லா இடத்திலும் இருக்கு PLEASE TIPS
 
31-Oct-2014 22:41:34 meenu said : Report Abuse
எனக்கு முகத்தில் நிறைய முடி இருக்கு அதுக்கு என பண்ணுறது
 
10-Jul-2014 02:05:18 daya said : Report Abuse
தேவையட்ட முடிகளை அகற்றுதல்
 
25-Jan-2014 05:04:10 ramajeyam said : Report Abuse
முகத்தில் முடி வளராமல் இருப்பதற்கு ஏதேனும் குறிப்புகள் அனுப்பவும்
 
03-Jan-2014 01:30:47 gomztks said : Report Abuse
yous full tips thank you
 
11-Nov-2013 05:48:38 bala said : Report Abuse
good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.