1. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் 2 .முழுமையாக கட்டமைப்பு 3. துப்புரவு பணியாளர் 4. எல் கே ஜி, யூ கே ஜி 5. கணினிக் கல்வி 6. தொடர் கண்காணிப்பு 7. தாய்மொழிக் கல்வி 8.அரசுப் பள்ளியில் படிப்பவர்கள் திறம்பட படிக்கிறார்கள் என்ற பார்வை மாற்றம். 9. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறன் 10. குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் உழைப்புக்கு அதிக சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஏன் ஈடுகொடுக்கமுடியாது என்ற பார்வை மாற்றம்.
கல்வித்துறை: வகுப்பில் ஆசிரியர்-மாணவர் விகிதம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் நர்சரி பள்ளிகளுக்கு விதிமுறை இன்றி தொடர்ந்து அனுமதி தருவதை நிறுத்துவது. மத்திய அரசு நிதியினை முறையாக திட்டமிட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துதல். லஞ்சம் இல்லாத நேரடியான ஆசிரியர் பணியிடை மாற்றம் நிகழ்தல். காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல். மேலும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை முறையாக ஆராய்ந்து அவர்கள் பின்னால் அரசு நிற்பது.
|