LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

குறட்டையை விரட்டும் உணவு வகைகள் !!

குறட்டை என்பது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும். அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை. குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை விரட்டும் சில உணவுகள் பற்றி இங்கு காண்போம்..

 

தேன் :

 

குறட்டையை நிறுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த உணவாகும். எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல் தேன் தடுக்கின்றது. இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. 

 

மாமிச உணவுகளை தவிருங்கள் :

 

குறட்டையை விளைவிக்கும் பொருளாக மாமிச இறைச்சி வகைகள் உள்ளன. இத்தகைய சிவப்பு இறைச்சிகளை(மாட்டு கறி) தவிர்த்து மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் குறட்டையை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய இறைச்சியில் உள்ள கொழுப்பு வகைகள் நமது இரத்த குழாய்களை அடைந்து தசை சுருக்கங்களை உருவாக்குகிறது. இதனால் தொண்டை வீக்கமடைகின்றது. 

 

ஆலிவ் எண்ணெய் 

 

சாச்சுரேட்டட் எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் அமிலம் பின்னோக்கி பாய்கின்றன. உணவுக் குழாயில் உள்ள வீக்கத்தினால் உருவாகும் அமிலம் குறட்டையை உண்டாக்குகிறது. ஆலிவ் எண்ணெய் தொண்டை பகுதியில் உள்ள இத்தகைய அடைப்புகளையும் வீக்கங்களையும் குறைத்து குறட்டையை வர விடாமல் தடுக்கின்றது. 

 

தேனீர் :

 

தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது. கெமோமில் தேயிலை, மின்ட் தேயிலை, பச்சை தேயிலை, மற்றும் டீ டிக்காசன் ஆகியவை இந்த விஷயத்தில் சிறந்த பலனை தருகின்றன. இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த முடியும். 

 

பால் பொருட்களை தவிர்க்கவும் :

 

பாலும், பால் சேர்க்கப்பட்ட எந்த உணவுகளும் குறட்டையை வரவழைக்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் குறட்டையை நிறுத்த விரும்பினால் நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது சிறந்த முடிவாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் இதை அவற்றை சாப்பிட நேர்ந்தால், அவ்வாறு செய்த மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து உறங்கினால் சிறந்தது. 

 

மதுவை தவிர்க்கவும் :

 

உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையை குறைக்க உதவாது. மது உங்களது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் தொண்டையின் தசைகள் தளர்வடைகின்றன. நாம் குறட்டையை குறைக்கும் முயற்சியில் தேவையான உணவை உண்ணும் போது நல்ல பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. 

 

அதிகம் சாப்பிட வேண்டாம் :

 

நல்ல உணவை உண்ட பின் உடனடியாக தூங்குவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்னர், சில மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சொஞ்சம் நடந்தால் சீக்கிரம் உண்ட உணவு எளிதில் செறிக்கும். ஆனால் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.  

by Swathi   on 17 Jan 2014  36 Comments
Tags: குறட்டையை விரட்ட   குறட்டையை குணப்படுத்த   குறட்டை   Kurattai   Kurattai Niruththa   Stop Kurattai   Snoring Tamil  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறட்டை ' குறட்டை '
குறட்டையை விரட்டும் உணவு வகைகள் !! குறட்டையை விரட்டும் உணவு வகைகள் !!
கருத்துகள்
10-Oct-2018 05:52:36 V.GUNA SEKARAN said : Report Abuse
குறட்டை அதிகமாக வருகிறது Pl help sir
 
29-Aug-2018 01:37:39 Manikandan said : Report Abuse
Enakku athigama kurattai saththam varukirathu pls help me
 
15-Aug-2018 17:11:55 Pradheep said : Report Abuse
Yena ku romba athigamaga kuratti sound varugirathu pls help me
 
23-Apr-2018 05:00:10 சோனியா. ஸ் said : Report Abuse
சார் என் வீட்டில் எனக்கு திருமண செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. எனக்கு குறட்டை அதிகமாக வருகிறது. எனக்கு இதை நிறுத்த ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க சார் pls
 
14-Apr-2018 16:22:56 Nandhini said : Report Abuse
En husband ku snoring problem romba athigama iruku plz help me.epti cure pannanu solunga
 
02-Mar-2018 06:05:32 Kumaresh said : Report Abuse
Ennaku adhikar kurattai varthu
 
02-Mar-2018 06:05:20 Kumaresh said : Report Abuse
Ennaku adhikar kurattai varthu
 
20-Jan-2018 00:11:51 Vikrambala said : Report Abuse
எனக்கு குறட்டை சத்தம் மிகவும் அதிகமாக உள்ளது. குறட்டையை நிறுத்த வழி சொல்லுங்கள்..
 
08-Oct-2017 15:12:06 Kishore said : Report Abuse
Couldn't able to control my snoring.. please give me some solutions and my age is 65
 
25-Jul-2017 07:03:15 சிலம்பரசன் said : Report Abuse
குறட்டை அதிகமா வருது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்
 
06-Mar-2017 04:18:24 Aravind said : Report Abuse
Vanakkam en peyar aravind en vayathu 24 enagu kuratai athikamaka varukirathu please help pannunga
 
07-Feb-2017 04:13:18 Selvi said : Report Abuse
I am suffering from snoring... My friends ellarum rmba kindal pandranka.. kevalama iruku.. so old help for stopping snore ... Kandippa naan follow pannuvaen sir... Indha help mattum epdiyachum pannunka
 
29-Jan-2017 22:42:41 பார்த்திபன் said : Report Abuse
எனக்கு வயது 25 தான் ஆகிறது இரவு நேரம் அதிகமாக குறட்டை வருகிறது தயவு செய்து ஏதாவது வலி இருந்தால் கூறுங்கள்.
 
26-Jan-2017 02:19:33 nandha said : Report Abuse
எனக்கு kuaratai athigam வருது ப்ளீஸ் ஹெல்ப் மீ 9566465354
 
16-Dec-2016 23:33:02 Ammu said : Report Abuse
Ennaku kurattai over a irruku clg la frns ellam kindal pandranga ennaku kastama irruku so oru tips சொல்லுங்க one side a paduthalum kurattai varudu enna pandradu ennaku age 19 dhan aagudu plss idu Innemea varama irruka oru nalla tips sollunga
 
08-Dec-2016 00:24:17 Chandrabose said : Report Abuse
Enaku kuradai athigama iruku so oneside left and right பக்கம் paduthalum குறடை varuthu சோ neenga
 
23-Oct-2016 23:43:55 Vujaykumar said : Report Abuse
Kurattai varuthu stop tips
 
01-Oct-2016 11:34:34 karthick said : Report Abuse
குறட்டையை சரி செய்ய வேண்டும்,உதவி வேண்டும்
 
10-Aug-2016 00:15:07 v.பெரிய puliyan said : Report Abuse
அய்யா எனக்கு குறட்டை அதிகமாக வருகிறது வீட்டில் மனைவி குழந்தைகள் தூங்க முடியவில்லை..அதனால் நல்ல மருத்துவம் சொல்லுங்கள் உங்கள் பதம் பணிந்து கேட்கிறேன்..ப்ளீஸ்..
 
07-Jun-2016 12:59:16 Vivek said : Report Abuse
Ennaku night time heavya kuratai varuthu ethavathu nalla tips solluga sir pls.
 
17-Apr-2016 18:43:50 chand said : Report Abuse
Sir yenakku mookkadaipu mattrum kurattaiyaal avadhipadugiren pls help me sir,
 
15-Mar-2016 06:02:58 shanthi said : Report Abuse
சார் நான் குறட்டையால் அவதி படுகிறேன் .அதற்குண்டான டிப்ஸ் மற்றும் உணவு கூறுங்கள் . ப்ளீஸ் ஹெல்ப்
 
06-Feb-2016 12:24:05 babu said : Report Abuse
சார் எனக்கு குறட்டை சதம் அதிகமாக இருக்குனு பிரிஎண்ட்ஸ் சொல்ல்ரங்க .எனக்கு எதாவது நல்ல டிப்ஸ் சொல்லுங்க
 
25-Jan-2016 11:45:00 Prasanth said : Report Abuse
i have snoring sound in night heavy so how to stop it please tel me the tips
 
13-Jan-2016 05:24:56 babu said : Report Abuse
Sir enaku sound adhigama irukunu friends solranga so idhuku easya oru vazhi sollunga please
 
08-Jan-2016 06:08:42 saravanan said : Thank you
எனக்கு 28 வயது ஆகிறது , திருமணதிற்கு பெண் பார்க்கின்றனர் . எனக்கு குறட்டை அதிகமாக இருப்பதாக என் நற்பர்கள் கூறுகின்றனர் . உடனடி தீர்வு இருந்தால் கூறுங்களேன் ப்ளீஸ் ...
 
24-Dec-2015 20:12:41 sathish said : Thank you
ennala snoring ah niruthamudiyala , please enakku Tamil ah periya essay anuppunga
 
19-Dec-2015 06:16:20 arasu said : Report Abuse
Nice tips
 
03-Dec-2015 03:32:35 aravind said : Report Abuse
நல்ல தகவல்
 
20-Nov-2015 17:48:50 Banupriyasenthilkumar said : Report Abuse
Very good tips
 
16-Oct-2015 06:00:15 vasudevan said : Thank you
நல்ல டிப்ஸ் நன்றி
 
10-Jun-2015 10:10:20 மகாலட்சுமி M said : Report Abuse
super tips
 
03-May-2015 21:08:31 karthick said : Report Abuse
I am suffer loud kuratai sound pls send easay way to stop that one
 
03-May-2015 21:06:19 karthick said : Report Abuse
Tnx fo ur tips
 
17-Apr-2015 00:26:41 gopalakrishnan said : Report Abuse
பிளஸ் send
 
06-Apr-2015 21:24:00 k.mohankumar said : Report Abuse
I suffer from kuratai so much pls help
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.