LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்..

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :


1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்

 

by Swathi   on 26 Apr 2014  7 Comments
Tags: Lost Phone   Lost Cellphone   Track Cellphone   Cellphone   Lost Phone   செல்போன் தொலைந்தால்   செல்போன்  
 தொடர்புடையவை-Related Articles
உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்.. உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்..
கருத்துகள்
14-Aug-2017 06:08:22 sanu said : Report Abuse
சூப்பர்
 
17-Oct-2016 07:42:20 பூபதி said : Report Abuse
எப்படி நாண் நம்புவது
 
18-Mar-2015 05:39:46 mahi said : Report Abuse
பதில் எங்க? நண்பரே
 
11-Mar-2015 12:42:27 மகி said : Report Abuse
அந்த நம்பர் அனுப்பினால் நம்ம மொபைல் நமக்கு எப்படி கிடைக்கும்
 
14-Nov-2014 05:38:09 KAMARAJ said : Report Abuse
சூப்பர்
 
05-Sep-2014 23:22:57 வீரபாகு said : Report Abuse
இத் தகவர் தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல
 
26-Jun-2014 09:58:43 மணிகண்டன் said : Report Abuse
தங்களின் அறிவுரைகளை தெரிவித்ததற்காக மிக்க நன்றி தங்களின் கருத்துக்கள் என்னக்கு மிகவும் உதவியாக இறுக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.