LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

+2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் படி, 


பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ம் தேதி வெளியிடப்படுகிறது.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23 ல் வெளியிடப்படும் என தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 02 Apr 2014  0 Comments
Tags: +2 Result   SSLC Result   SSLC Result Date   HSC Result Date   பத்தாம் வகுப்பு   + 2 ரிசல்ட்     
 தொடர்புடையவை-Related Articles
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு !! முதல் மூன்று இடங்களை பிடித்த 465 மாணவ செல்வங்கள் !! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு !! முதல் மூன்று இடங்களை பிடித்த 465 மாணவ செல்வங்கள் !!
+2 தேர்வு முடிவுகள் - கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம் !! +2 தேர்வு முடிவுகள் - கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம் !!
மே 9ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு !! மே 9ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு !!
+2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !! +2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு !! பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.