LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

கணவன் வழி உறவுகள்

ஒரு மணமான பெண்ணிற்கு அவளது கணவன் மூலம் வரும் புதிய உறவுகளே அவளது கணவன் வழி உறவுகள் ஆகும். கணவன் வழி உறவுகள் மற்றும் அதற்கான விளகங்கள் பின்வருமாறு :

மாமியார் (அ) மாமி :


மணமான பெண்ணிற்கு அவளது கணவனின் தாயார் மாமியார் ஆவார்.

மாமனார் (அ) மாமா :

ஒரு பெண்ணிற்கு அவளது கணவனின் தந்தையார் மாமனார் ஆவார்.

நாத்தனார் (அ) அத்தாச்சி (அ) நாத்தி (அ) மச்சினி (அ) மைத்துனி :

ஒரு பெண்ணிற்கு அவளது கணவனின் சகோதரி நாத்தனார் ஆவார்.

ஓரகத்தி (அ) ஓர்ப்படி (அ) ஓர்ப்படியாள் :

ஒரு பெண்ணிற்கு அவளது கணவனின் சகோதரனின் மனைவி ஓரகத்தி ஆவாள்.
    
மூத்தார் (அ) மைத்துனன் (அ) மச்சாண்டார் :

ஒரு பெண்ணிற்கு அவளது கணவனின் மூத்த சகோதரன் மூத்தார் ஆவார்.
    
கொழுந்தன் (அ) மைத்துனன் :

ஒரு பெண்ணிற்கு அவளது கணவனின் இளைய சகோதரன் கொழுந்தன் ஆவார்.

by Swathi   on 02 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.