LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களை விரைவில் தண்டிப்போம் - பிரதமர்

 

ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை கண்டுபிடித்து விரைவில் 
அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இது 
பற்றி அவர் மேலும் கூறும் போது குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை 
தெரிவித்து கொள்கிறேன். குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு 
பலபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நாசவேலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து 
விரைவில் தக்க தண்டனை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை கண்டுபிடித்து விரைவில் 
அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும் போது குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நாசவேலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து விரைவில் தக்க தண்டனை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

Hyderabad blasts Guilty won't go unpunished, says PM Manmohan Singh

 

Strongly condemning the twin blasts in Hyderabad, PM Manmohan Singh on Thursday described it as 
a "dastardly attack" and said the guilty should not "go unpunished."

Strongly condemning the twin blasts in Hyderabad, PM Manmohan Singh on Thursday described it as a "dastardly attack" and said the guilty should not "go unpunished."

 

by Swathi   on 22 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.