LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நான் கார்குரல் கண்ணன் - VTV கணேஷ்

தமிழ் திரையுலகில்பல்வேறு புகழ்பெற்ற நடிகர்கள் தங்களது குரல் வன்மையால் பெரும்பெயர் ஈன்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் VTV கணேஷ். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, வானம், ஒஸ்தி,  ‘இங்க என்ன சொல்லுது’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘போடாபோடி’ என ரசிக்க வைத்த இவரது புதிய படம் ‘கப்பல்’.

“‘கப்பல்’ ஃப்ரெண்ட்ஷிப் லவ்னு ஜாலியா யூத்தா ஒரு படம். நான்தான் காதலை சேர்த்து வைக்கும் தேவதையாக வருகிறேன். வைபவ்-க்கு ஹெல்ப் பண்றன் நான் ‘கார்குரல் கண்ணன்’. படத்தில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலும் ஒரு லவ் டாக்டரா என்னை பார்க்கிறார்கள். சில பேர் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி சேர்த்து வைக்க சொல்றாங்க” என சிரித்தார்.

‘கப்பல்’ படம் எனக்கு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் கிடைத்த புகழை மீண்டும் தரும். ‘I’ஸ்டுடியோஸ் தயாரித்த படத்தை ’S’ பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. ‘I’ ஃபார் இன்ட்ரெஸ்டிங், ‘S’ ஃபார் சூப்பர் இந்த இரண்டு வார்த்தையும் ஒரு ‘கப்பல்’ அளவுக்கு கிடைக்கும்” என்கிறார் VTV கணேஷ்.

by Swathi   on 22 Dec 2014  0 Comments
Tags: கார்குரல் கண்ணன்   VTV கணேஷ்   கப்பல்   VTV Ganesh   Kaar Kural Kannan   Kappal     
 தொடர்புடையவை-Related Articles
காதல் எதிர்ப்பு கூட்டத்தின் தலைவன் கனகா –  கருணாகரன் காதல் எதிர்ப்பு கூட்டத்தின் தலைவன் கனகா – கருணாகரன்
நான் கார்குரல் கண்ணன் - VTV கணேஷ் நான் கார்குரல் கண்ணன் - VTV கணேஷ்
காதலுக்கு வில்லன்களான காமெடியன்கள் - இது கப்பல் ஸ்பெஷல் !! காதலுக்கு வில்லன்களான காமெடியன்கள் - இது கப்பல் ஸ்பெஷல் !!
யு சான்றிதல் பெற்றது கப்பல், கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறதாம் !! யு சான்றிதல் பெற்றது கப்பல், கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறதாம் !!
விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !! விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !!
இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
நடிப்பு, தயாரிப்பை தொடர்ந்து பாடகரானார் வி.டி.வி.கணேஷ் !! நடிப்பு, தயாரிப்பை தொடர்ந்து பாடகரானார் வி.டி.வி.கணேஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.