LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த மாஸ் நடிகர்னா அது அஜீத் தான் !! சொல்கிறார் திரிஷா !!

நடிகர் அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கம் படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் அனுஷ்காவும், திரிஷாவும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். 


தமிழ், தெலுங்கு, கன்னடம் என பரபரப்பாக நடித்து வரும் திரிஷாவிடம் தற்போது அஜீத்துடன் நடித்து வரும் படத்தின் அனுபவம் குறித்து கேட்டபோது, அஜீத் சாருடன்  ஜீ, கிரீடம், மங்காத்தா படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன். அப்போது என்னிடம் எப்படி பழகினாரோ அப்படித்தான் இப்போதும் பழகி வருகிறார். 


முக்கியமாக தன்னுடன் நடிக்கும் அனைவருக்குமே படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைப்பார். இதற்கெல்லாம் மேலாக பெண்களை மதிக்கக்கூடிய நடிகர். அந்த வகையில், என்னைக்கேட்டால் பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த மாஸ் நடிகர் அஜீத்தான் என்பேன் என்கிறார் த்ரிஷா. 

by Swathi   on 18 Oct 2014  0 Comments
Tags: Ajith   Trisha Krishnan   அஜீத்   திரிஷா   கவுதம் மேனன்        
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.