LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !!

அருந்ததீ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான அனுஷ்கா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வித்தியாசமான, அசாத்தியமான கதாபாத்திரங்களை ஏற்று திறமையாக நடித்து வருகிறார். இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவரது ரசிகர்கள் இவரை தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அனுஷ்காவிடம் கேட்டபோது, என்னுடைய ரசிகர்கள் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். சினிமாவில் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்கள் நிறைய பேர், என்னைவிட நிறைய சாதித்திருக்கிறார்கள். அதில் நான் 5 சதவீதம்தான் சாதித்திருக்கிறேன். என்னை ரசிகர்கள் எப்போதும் ஸ்வீட்டி, அனுஷ்கா என்று அழைப்பதை நான் விரும்புகிறேன் என்றார்.

அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி தெலுங்கில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ் பதிப்பும் விரைவில் வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 04 Oct 2015  0 Comments
Tags: Lady super Star   Anushka   Actress Anushka   Anushka Shetty   லேடி சூப்பர் ஸ்டார்   அனுஷ்கா     
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !! மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !!
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !! லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !! விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !!
ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !! ஆண் வேடத்தில் நடிக்கிறாரா அனுஷ்கா !!
நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் கோவில்... நயன்தாராவை தொடர்ந்து அனுஷ்காவுக்கும் கோவில்...
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.