LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு !!

ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி நேற்று வெளியிட்டது. 

 

இதன் படி ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் மூன்று வீரர்கள் :

 

1. விராத் கோலி(876 புள்ளி)

 

2. டிவிலியர்ஸ் (859)

 

3. ஜார்ஜ் பெய்லி (835)

 

பந்துவீச்சில் இடம் பிடித்துள்ள முதல் மூன்று வீரர்கள் :

 

1. சயீத் அஜ்மல் 

 

2. சுனில் நரைன்

 

3. ரவிந்திர ஜடேஜா 

 

ஒரு நாள் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்துள்ள அணிகள் :

 

1. இந்தியா

 

2. ஆஸ்திரேலியா

 

3. இங்கிலாந்து 

 

இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஷிகர் தவான் 736 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். பந்து வீச்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 17வது இடத்தில் இருந்து 14வது இடத்துக்கு முன்னேறினார்.  தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தால் கூட இந்திய அணியின் முதலிடத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது.

by Swathi   on 01 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !! ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !!
7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !! 7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!
பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !! பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !!
அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !! அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !!
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு !! டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.