|
||||||||
ஐஸிங் கேக் (Icing Cake) |
||||||||
தேவையானவை : ஆப்பிள் - 1/2 கிலோ மைதா - 500 கிராம் வெண்ணெய் - 375 கிராம் ஐஸிங் சர்க்கரை - 200 கிராம் மில்க் மெய்ட் - 50 கிராம் பால் - 50 மிலி சர்க்கரை - 100 கிராம் பட்டைத்தூள் - 5 கிராம் பிரெட் தூள் - 100 கிராம் செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் மைதாமாவுடன் வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து வைக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஆப்பிள் மெதுவாக மாறிவிடும். 2.இதனுடன் பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மேல் 10 கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும். |
||||||||
Icing Cake | ||||||||
Ingredients for Icing Cake :
Apple - 1/2 Kg, Maida - 500 g, Butter - 375 g, Icing Sugar - 200 g, Milk Maid - 50 g, Sugar - 100 g, Milk - 50 ml, Cinnamon Powder - 5 g, Bread Crumbs - 100 g.
Method to make Icing Cake :
1. Mix up the maida , butter, sugar, milk maid and milk all together and mix up them well. Chop the apples finely then add sugar, cinnamon powder, butter along with them and cook it for 5 minutes. Apples color turns now. 2. Then smash the mixture with adding of bread crumbs. Then rotate it until it comes in 1/2 cm thick. Take the round shape mold and apply butter on it then add the flour on it then add the apple mixture on it. Then add milk maid on upper side of the mixture. Filled it neatly. Then keep this pan in oven under the heat of 180 degree C and allow it to boil for 25 minutes. Then let it be cooled. Tasty Icing Cakes is ready to eat. |
||||||||
by kanika on 25 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|