LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....

IDBI வங்கியல் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணியின் பெயர் : Executive

காலியிடங்கள் : 500

(UR - 245, OBC - 130, SC - 85, ST - 40) இதில் 26 இடங்கள் PWD பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

வயது வரம்பு : 

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் (SC/ST/PWD பிரிவினர்களுக்கு 55% மதிப்பெண்கள்) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் ஆங்கிலம் / ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படும்.

நேர்முகத்தேர்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள் மற்றும் அசலை சமர்ப்பிக்கவேண்டும்.

1. வயது சான்றிதல்.

2. கல்வித்தகுதி சான்றிதல்கள் (Semester Wise)

3. பணி அனுபவ சான்றிதல்.

4. ஜாதி சான்றிதல்

5. முகவரிக்கான அடையாள அட்டை.

6. விண்ணப்ப படிவம் & விண்ணப்பக் கட்டண ரசீது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துதேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோயம்பத்தூர், மதுரை.

தேர்வு நடைபெறும் நாள் : 06.01.2017

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மூன்று ஆண்டு காலம் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவர். பின்பு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு நிரந்தரமாக அமர்த்தப்படுவர். 

தற்காலிக பணியின் போது உதவித் தொகை வழங்கப்படும். முதல் வருடம் ரூ.17,000, இரண்டாம் வருடம் ரூ.18,500, மூன்றாம் வருடம் 20,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.700 (SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியானவர்கள் www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2016

by Swathi   on 19 Nov 2016  0 Comments
Tags: IDBI Job   IDBI Recruitment   IDBI Executive Recruitment   Bank Jobs   வங்கி வேலைவாய்ப்பு   IDBI வங்கி     
 தொடர்புடையவை-Related Articles
புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்.. கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!! கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.