LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கிருஸ்துமஸ் ரிலீசில் : இது கதிர்வேலன் காதல் !!

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் அடுத்த படம் தான் "இது கதிர்வேலன் காதல்".  இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிக்கிறது.

 

இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளதால், படத்தை வரும் டிசம்பர் 25 ந்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

by Swathi   on 22 Oct 2013  0 Comments
Tags: காதல்   உதயநிதி   கிறிஸ்துமஸ்   கதிர்வேலன்   இது கதிர் வேலன் காதல்   நயன்தாரா   Idhu Kathirvelan Kadhal  
 தொடர்புடையவை-Related Articles
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !! எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !!
ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !! ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.