LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் அதி வேகமாக தயாராகி வருகிறது. ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக படத்தின் Bloopers நேற்று( பிப்ரவரி 13) மாலை 'இது நம்ம ஆளு ' படக்குழுவினர் வெளியிட்டனர் .“  படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த அதரவு எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. ‘இது நம்ம ஆளு’ காதலை மையமாகக் கொண்ட படம் ஆதலால் காதலர் தின பரிசாக இந்த Bloopers வீடியோவை வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவில் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சிறுசிறு தவறுகள் அதில் நாங்கள் மகிழ்ந்த விஷயங்கள் உள்ளடக்கியிருக்கும். அதேபோல் நம் உறவுகளின் மத்தியில் நடக்கும் சிறுசிறு தவறுகளை மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடர வேண்டும்” என்று கூறினார் இயக்குனர் பாண்டிராஜ். 

by Swathi   on 13 Feb 2015  0 Comments
Tags: இது நம்ம ஆளு   ப்ளூப்பர்ஸ் வீடியோ   Idhu Namma Aalu   Idhu Namma Aalu Bloopers           
 தொடர்புடையவை-Related Articles
இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !! இது நம்ம ஆளுக்கு முன்பாகவே வெளியாகிறதாம் ஹைக்கூ !!
இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு
இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா.... இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா....
சந்தானம், சூரியை ஒரே படத்தில் நடிக்க வைத்த சிம்பு !! சந்தானம், சூரியை ஒரே படத்தில் நடிக்க வைத்த சிம்பு !!
சிம்பு - நயன்தாரா படத்தின் புதிய தலைப்பு - இது நம்ம ஆளு !! சிம்பு - நயன்தாரா படத்தின் புதிய தலைப்பு - இது நம்ம ஆளு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.