|
||||||||
இட்லி பொடி சாதம்(Idli Powder Rice) |
||||||||
தேவையானவை : சாதம் – 1 கப் இட்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கருவேப்பில்லை – 4 இலை நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – தாளிக்க செய்முறை : 1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலை பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி. |
||||||||
by on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|