LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கிராமத்தில் 27.20 ரூபாயிலும், நகரத்தில் 33.33 ரூபாயிலும் வாழ்ந்தால் அவர் ஏழை இல்லையாம் ! சொல்கிறது திட்டக்கமிஷன் புள்ளிவிவரம் !

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய திட்டக்கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தினமும் ரூ.27.20 (மாதத்துக்கு ரூ.816) மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.33.33 (மாதத்துக்கு ரூ.1000) செலவிலும் ஒருவர் வாழ முடியும் என்றால் அவர் ஏழை அல்ல. அதற்கு கீழான நிலையில் வாழ்பவர்களே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழுகிறவர்கள் என மத்திய திட்டக்கமிஷன் குழு வரையறை செய்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 2004–05–ம் ஆண்டில் இந்தியாவில் 40 கோடியே 71 லட்சம் பேர் ஏழைகள் என்றும், அந்த எண்ணிக்கை 2011–12–ம் ஆண்டில் 26 கோடியே 93 லட்சம் என குறைந்து விட்டது எனவும் மத்திய திட்டக்கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் விண்ணைத் தொடும் விலைவாசியில், ஒரு நபரால் கிராமப்புறங்களில் தினமும் ரூ.27.20–லும், நகர்ப்புறங்களில் ரூ.33.33–லும் வாழ முடியுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.

by Swathi   on 24 Jul 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
25-Jul-2013 05:56:35 india murugan ss said : Report Abuse
india la eazai makal kuraithu vetargal enbathu un my than.avargal panakaranaga veli paciyal erathu vetarigal
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.