2013 ம் ஆண்டில் உலக நாடுகள் தொடர்பான பத்து லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எனக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, ஈகுவடார் நாட்டின் அதிபருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.உலக நாடுகளின் பத்து லட்சம் ரகசிய ஆவணங்கள் என்னிடம் தயாராக இருப்பதாகவும் .இந்த ஆவணங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்போவதாகம் அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
|