LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சர்வதேச பொருளாதரத்தில் மந்தநிலை இனிவரும் ஆண்டுகளில் இருக்காது : ஐநா கணிப்பு !!

கடந்த சில வருடங்களாக சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வந்த மந்த நிலை, இனி வரும் ஆண்டுகளில் இருக்காது என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இதற்கான அறிகுறிகள் இந்தாண்டே தெரியத் தொடங்கி விட்டதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அடுத்த இரு ஆண்டுகளில் சராசரியாக, சர்வதேச பொருளாதாரத்தில் 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் கூறியுள்ளது. 

 

வல்லரசு நாடான அமெரிக்க மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது என்றும், யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகள் சிக்கலில் இருந்து மீண்டுள்ளன என்றும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்தியாவும், சீனாவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிதமான வளர்ச்சி காணும் என்றும் ஐ.நா கணித்துள்ளது. இப்போதைக்கு வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருந்தாலும் இதை சிதைக்கக்கூடிய காரணிகள் பலவும் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

by Swathi   on 19 Dec 2013  1 Comments
Tags: Global Economic   உலக பொருளாதாரம்   பொருளாதார மந்த நிலை   ஐநா சபை   Economic Growth   Predicts   UN  
 தொடர்புடையவை-Related Articles
இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !! இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !!
சர்வதேச பொருளாதரத்தில் மந்தநிலை இனிவரும் ஆண்டுகளில் இருக்காது : ஐநா கணிப்பு !! சர்வதேச பொருளாதரத்தில் மந்தநிலை இனிவரும் ஆண்டுகளில் இருக்காது : ஐநா கணிப்பு !!
கருத்துகள்
02-May-2015 00:50:09 ஜவஹர்லால் said : Report Abuse
Nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.