|
|||||
இலவச செல்போன் வழங்க மத்திய அரசு முடிவு |
|||||
புது டெல்லி, ஆகஸ்ட், 08 : வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச செல்போன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனுடம் மாதமாதம் 200 நிமிடங்கள் இலவச டாக்டைம் வழங்கவுள்ளது.இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. |
|||||
by Swathi on 08 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|