LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர்

உலகின் அதிக மக்கள்தொகையும் , மனித வளமும், வரலாற்றுத் தொடர்புகளும், கலாச்சார நெருக்கமும் உள்ள இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர். 

இந்தச் சந்திப்பு, இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவும், இருநாட்டு உறவை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல உதவுவதாகவும் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்திர மோதி அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி , சட்டை, துண்டில் கலந்துகொண்டது தமிழகத்தின் கலாச்சாரத்தைப் போற்றுவதாக அமைந்தது.

உலகெங்கும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் சந்திப்பது தமிழகத்தின் பாரம்பரியம், மொழி, உடை, கலாச்சாரம் ஆகியவற்றை உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். மேலும் மகாபலிபுரம் நோக்கிய வெளிநாட்டினர் வருகை அதிகரிக்கும் என்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெரும் என்றும் நம்பப்படுகிறது. சீன அதிபரை வரவேற்பைப்  பலமுறை தமிழில் ட்வீட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

அழகான மகாபலிபுரத்தின் புகைப்படங்களைக் காண:

http://www.valaitamil.com/tamilnadu-mahabalipuram-photopg257-302-1

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் திருவள்ளுவர் சிலை நிறுவி , ஐரோப்பிய தமிழர்கள் நாளாக கொண்டாடப்படும்  நிகழ்வு வரும் டிசம்பர் 4ல்  ஒருங்கிணைக்கப்படுகிறது ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் திருவள்ளுவர் சிலை நிறுவி , ஐரோப்பிய தமிழர்கள் நாளாக கொண்டாடப்படும் நிகழ்வு வரும் டிசம்பர் 4ல் ஒருங்கிணைக்கப்படுகிறது
ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆஸ்திரேலியாவில் தமிழ்
கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றது கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றது
யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியா விழா நீச்சல்காரன் யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியா விழா நீச்சல்காரன்
பிரேசில் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை பிரேசில் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை
தைவான் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தைவான் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
என்னதான்  நடக்கிறது ஹாங்காங்கில் - விக்ரம் என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில் - விக்ரம்
சிங்கையில் குடும்ப தினமாக  கலாமின் 88வது பிறந்த நாள்! சிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.