LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உலக பொருளாதாரத்தில் இந்திய 3 வது இடம் !!

கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 


இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 


கடந்த 2005 - ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதே ஆண்டில் இந்தியாவும் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தை பிடித்தது. 


கடந்த 2005-ம் ஆண்டு 10 -வது இடத்தில் இருந்த இந்தியா 2011-ம் ஆண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 


அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சீனா,இந்தியா, இந்தோனேஷியா நாடுகளின்பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வந்துள்ளது.


இதற்கு முன்பு பொருளாதாரத்தில் வலிமையாக இருந்த ஜப்பான், இங்கிலாந்தை ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகள் பழைய நிலையிலேயே தொடர்ந்து நிற்கின்றன. ஜெர்மனி ஓரளவு மட்டும் முன்னேறி உள்ளது. 

by Swathi   on 01 May 2014  0 Comments
Tags: உலக பொருளாதாரம்   இந்திய பொருளாதாரம்   பொருளாதாரம்   Economy   World Economy   India Economy     
 தொடர்புடையவை-Related Articles
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்) ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)
சாமானிய பொருளாதாரம் சாமானிய பொருளாதாரம்
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து
உலக பொருளாதாரத்தில் இந்திய 3 வது இடம் !! உலக பொருளாதாரத்தில் இந்திய 3 வது இடம் !!
சர்வதேச பொருளாதரத்தில் மந்தநிலை இனிவரும் ஆண்டுகளில் இருக்காது : ஐநா கணிப்பு !! சர்வதேச பொருளாதரத்தில் மந்தநிலை இனிவரும் ஆண்டுகளில் இருக்காது : ஐநா கணிப்பு !!
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !!! பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.