LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தொடங்கியது ஐ.நா. மாநாடு ! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமா இந்தியா !

 

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அரசு 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளது.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 
ஆதரிக்க உள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேனல் 4 வெளியிட்ட 
இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த மனித உரிமை கவுன்சில் மாநாடில் 
போட்டு காண்பிக்கப்படும் என சேனல் 4 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளது.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க உள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேனல் 4 வெளியிட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த மனித உரிமை கவுன்சில் மாநாடில் போட்டு காண்பிக்கப்படும் என சேனல் 4 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

India to vote against Sri Lanka in UNHRC

India will vote in support of a US-backed resolution against Sri Lanka proposed to be moved before the United Nations Human Rights Council (UNHRC) in Geneva

by Swathi   on 26 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.