LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

நெல்லிக்காய் ஊறுகாய் (Gooseberry Pickle)

தேவையானவை :


நெல்லிக்காய் - 8 (பெரியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணய் - 1 டேபிள்ஸ்பூன்

ஊறுகாய்ப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு

பெருங்காயம்


செய்முறை:


1.கொதிக்கிற வெந்நீரில் நெல்லிக்காய்களை போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிகட்டிகொள்ளவும்.பிறகு இதை நறுக்கினால் கொட்டை தனியாக வந்துவிடும்.

2.எல்லா காய்களையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.உப்பு, மஞ்சள் தூள், ஊறுகாய்ப் பொடி சேர்த்துக் நன்றாக கலக்கவும்.நல்லெண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி, கலந்து, காற்றுப் புகாத பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.ஊறுகாயை ஒரு வாரத்துக்கு மேலும் வைத்திருந்து உபயோகிப்பதாயிருந்தால் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

Gooseberry Pickle

Ingredients for Gooseberry Pickle:

 

Gooseberry-8 (Big Size)

Turmeric Powder-1/4 Tsp

Sesame Oil-1 Tbsp

Pickle Powder-1 Tbsp

Salt-as Needed

Mustard

Asafoetida

 

Procedure to make Gooseberry Pickle:

 

1. Put the gooseberries in hot water, cover and keep this for 10 minutes and then filter it. Then chop the gooseberry. Now it is easy to remove the seeds.

2. Chop the gooseberry in to small pieces and mix with salt, turmeric powder and pickle powder. Season the mustard and asafoetida in sesame oil and put into pickle. Put the pickle in a glass jar. Keep this in fridge for long time use.

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.