|
||||||||
மெட்ராஸ் IIT-ல் பல்வேறு காலிப்பணியிடங்கள்... |
||||||||
மெட்ராஸ் IITல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Senior Scientis காலியிடம் : 01 சம்பள விகிதம் : 27,500 - 60,000 கல்வித்தகுதி : Civil/Coastal/Ocean Engineering/Oceanography பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Project Associate காலியிடம் : 03 சம்பள விகிதம் : 16,500 - 35,000 கல்வித்தகுதி : Civil/Coastal/Ocean Engineering/Physical Oceanography பாடப்பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Project Assistant காலியிடம் : 02 சம்பள விகிதம் : 9,000 - 30,000 கல்வித்தகுதி : Science/Arts பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Project Officer காலியிடம் : 01 சம்பள விகிதம் : 22,000 - 40,000 கல்வித்தகுதி : Civil/Ocean Engineering பாடப்பிரிவில் M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Project Technician காலியிடம் : 03 சம்பள விகிதம் : 9,000 - 30,000 கல்வித்தகுதி : Civil/Coastal Ocean Engineering / Physical Oceanography பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணியின் பெயர் : Project Assistant காலியிடம் : 02 சம்பள விகிதம் : 8,000 - 15,000 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள்ளும், SC/ST பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.iitm.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்று, ஜாதி சான்று, முகவரி சான்று, கல்வித்தகுதி சான்று, அனுபவச் சான்று போன்றவற்றின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : Dr.Sundar V, Project Co-Ordinator, Department of Ocean Engineering, Indian Institute of Technology, Chennai - 600036 விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 30.11.2016 |
||||||||
by Swathi on 26 Nov 2016 0 Comments | ||||||||
Tags: மெட்ராஸ் ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு IIT Jobs IIT Recruitment | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|