LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!

இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள சீனியர் செக்ஷன் இன்ஜினியர், ஜூனியர் இன்ஜினியர், டிபோட் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் கண்காணிப்பாளர், கெமிக்கல் மெட்டாலர்ஜிக்கல் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  


மொத்த காலி பணியிடங்கள் : 6119.


1. சீனியர் செக்ஷன் இன்ஜினியர் :


காலிப்பணியிடங்கள் : 1851 இடங்கள். 


தகுதி: 


சிவில்/ எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ மேனுபேக்சரிங்/ இன்டஸ்ட்ரியல்/ மெஷினிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ டூல்ஸ் மற்றும் மெஷினிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ டூல்ஸ் மற்றும் டை மேகிங்/ ஆட்டோமொபைல்/ புராடக்சன் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பம்/ கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/ பிரின்டிங் இன்ஜினியரிங்/ பிரின்டிங் தொழில்நுட்பம்/ மெட்டலார்ஜிக்கல்/ பவுண்டரி இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் பி.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


2. ஜூனியர் இன்ஜினியர்:


காலிப்பணியிடங்கள் : 3980 இடங்கள். 


தகுதி: 


சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ மேனு பேக்சரிங்/ மெக்காடிரானிக்ஸ்/ இன்ட்ஸ்ட்ரியல்/ மெஷினிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ டூல்ஸ் மற்றும் மெஷினிங்/ டூல்ஸ் மற்றும் டை மேகிங்/ ஆட்டோமொபைல்/ புரடக்சன் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல்/ புராடக்சன்/ தகவல் தொழில்நுட்பம்/ கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் மூன்று ஆண்டு டிப்ளமோ.


3. டிப்போட் மெட்டீரியல்ஸ் சூபரிண்டென்ட்:


காலிப்பணியிடங்கள் : 105 இடங்கள். 


தகுதி: 


ஏதேனும் ஒரு டிப்ளமோ.


4. கெமிக்கல் மெட்டாலர்ஜிக்கல் அசிஸ்டென்ட்:


காலிப்பணியிடங்கள் : 183 இடங்கள். 


தகுதி: 


மெட்டாலர்ஜி/ கெமிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் பி.இ., அல்லது வேதியியல்/ பயன்பாட்டு அறிவியலில் எம்.எஸ்சி. பட்டம்.


தேர்வுக் கட்டணம்:


பொது மற்றும் ஒபிசியினர் (ஆண்கள்) ரூ.100. எஸ்சி/ எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண்கள்/ சிறுபான்மையினர்/ மாற்றுத்திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட ரயில்வே ரெக்ருட்மெனட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


சீனியர் இன்ஜினியர் பணிக்கு தேர்வு நடைபெறும் நாள்: 21.12.2014.


ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு தேர்வு நடைபெறும் நாள்: 14.12.2014.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2014.


விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rrb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 07 Oct 2014  0 Comments
Tags: Indian Railway Recruitment   இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு   ரயில்வே வேலைவாய்ப்பு   6119 காலிப்பணியிடங்கள்   ரயில்வே காலிப்பணியிடங்கள்   Railway Govt Jobs   Railway Jobs  
 தொடர்புடையவை-Related Articles
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !! இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!
இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !! இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.