LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழக கவுன்சில் மாணவர் தலைவராக இந்தியப்பெண் தேர்வு!

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலின் தலைவராக இந்தியப் பெண் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை இளம்பெண் தேர்வுஅமெரிக்காவில் வசித்து வருபவர் ஸ்ருதி பழனியப்பன் (20). இவரது பெற்றோர் சென்னையில் இருந்து கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினர்.

இந்த நிலையில், ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகத்தின் இளங்கலை கவுன்சில் மாணவர் அமைப்பின் தலைவராக ஸ்ருதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை தலைவராக ஜூலியா ஹீயூசா (20) தேர்வாகி உள்ளார்.

ஸ்ருதியும், ஜூலியாவும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட நதினி, அர்னவ் அக்ரவால் ஆகியோருக்கு எதிராக 41.5 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். மாணவர் அமைப்பின் தலைவராகி உள்ள ஸ்ருதி, தற்போது கவுன்சிலின் கல்விக் குழுவில் இடம் பெற்று உள்ளார்.

by Mani Bharathi   on 21 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்! தொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்!
அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் அறிவித்தபடி நீளமான சுவர் எழுப்பப்படும்- டிரம்ப் உறுதி! அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் அறிவித்தபடி நீளமான சுவர் எழுப்பப்படும்- டிரம்ப் உறுதி!
அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வழங்கப்படும் கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல்! அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வழங்கப்படும் கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல்!
அமெரிக்க தமிழ்சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமெரிக்க தமிழ்சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை
அமெரிக்காவில் தமிழர்களின் மரபிசைக் கலைநிகழ்ச்சி அமெரிக்காவில் தமிழர்களின் மரபிசைக் கலைநிகழ்ச்சி
சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன்- அதிபர் டிரம்ப்! சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன்- அதிபர் டிரம்ப்!
ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்- முழு விவரம்! ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்- முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பலர் ஆர்வம்! அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பலர் ஆர்வம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.