LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் லஞ்ச ஊழல் மிகுந்த டாப் 10 நகரங்கள் !!

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ள பெங்களூர் நகரம்தான் இந்தியாவிலேயே லஞ்ச ஊழல் மிகுந்த நகரங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.  ஐபெய்ட்எபிரைப்(ipaidbribe) என்ற இணையதளம் இந்தியாவில் நடைபெறும் லஞ்ச ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றது. இதுவரை 23,803 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள இந்திய நகரங்களின் வரிசைகள் இதோ, 


பெங்களூர் :

 

பெங்களூரில் ரூ 166405767 அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகை 5359 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 279 அதிகாரிகள் லஞ்சம் வாங்காத நேர்மையானவர்கள் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மும்பை :

 

மும்பையில் 1380 பேருக்கு ரூ 29389023 லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஹைதராபாத் :

 

ஹைதராபாத் நகரில் ரூ 293389023 லஞ்சப் பணம் 1380 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

சென்னை :

 

சென்னையில் 1281 பேருக்கு ரூ 75111228 லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

டெல்லி :

 

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் ரூ44146079 லஞ்ச பணம் 915 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

புனே :

 

புனே நகரில் ரூ13454056 கோடி லஞ்சம் 865 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.


கொல்கத்தா :

 

கொல்கத்தாவில் ரூ16333425 கோடி லஞ்சம் 344 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

லக்னோ :

 

லக்னோவில் ரூ16020838 கோடி லஞ்சம் 243 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

அகமதாபாத் :

 

அகமதாபாத்தில் ரூ 2726910 லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 210 பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.


நொய்டா :

 

டெல்லியை அடுத்த நொய்டாவில் ரூ3676990 கோடி பணம் 192 பேரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Bribe Trends by Cities
by Swathi   on 27 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.