LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு !!

விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா அலுவலகங்களில் பணிபுரிவதற்காக, இந்தியர்களை, ஒர்க் விசாவில் வரவழைப்பதற்கு பதிலாக விசிட்டர் விசாவில் வரவழைத்து பணியமர்த்தியதாக கூறப்படுகிறது. ஒர்க் விசாவுக்கான கட்டணத்தைவிட, விசிட்டர் விசா பெறுவது எளிது மற்றும் கட்டணம் குறைவு என்பதினாலேயே இன்ஃபோசிஸ் இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், விசா முறைகேட்டில் ஈடுபட்டதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு, 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

by Swathi   on 30 Oct 2013  0 Comments
Tags: இன்போசிஸ்   விசா முறைகேடு   வொர்க் விசா   விசா   Work Visa   Visitor Visa   Visa  
 தொடர்புடையவை-Related Articles
மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !! மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!
விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு !! விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.