LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது - கவிப்புயல் இனியவன்

வியப்பாக இருக்கிறதா....?
அதிர்ச்சியாக இருக்கிறதா.....?
இதுதான் உண்மை....................
இனி ஒரு மெரினா புரட்சி.......
தோன்றவே தோன்றாது..............!!!

மெரினா போராட்டம் ஒரு.......
இயற்கை இயக்கத்தால்......
தோன்றியது...........................
தலைவன் இல்லை.......
தோற்றியவனும் இல்லை.....
முடித்து வைத்தவனும் இல்லை.......
அது இயற்கை இயக்கத்தால்.....
தோன்றிய அற்புத போராட்டம்....!!!

எப்படி இணந்தார்கள்.....?
யார் இணைத்தார்கள்.......
எப்படி இப்படி ஒரு மாபெரும்.....
சக்தி திரண்டது..........?
எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......
எத்தனை சமூக ஊடகம்.....
பங்களிப்பு செய்தாலும் ......
அதற்கும் மேலாக ஒரு சக்தி.....
இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!!

இன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....
நாளையும் இருக்கத்தான் போகிறது.......
எந்த காலத்திலும் மெரினாபோல்.........
ஒரு போராட்டம் இனி எப்போதும்....
தோன்ற போவதுமில்லை.......
தோற்றிவிகக்வும் முடியாது......
மெரினா போராட்டம் ஒரு......
இயற்கை இயக்கத்தால் தோன்றியது.......!!!

கவிப்புயல் இனியவன்

by Swathi   on 23 Feb 2017  1 Comments
Tags: Jallikattu   Marina Protest   மெரினா போராட்டம்   போராட்டம்   Thai Puratchi        
 தொடர்புடையவை-Related Articles
இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது - கவிப்புயல் இனியவன் இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது - கவிப்புயல் இனியவன்
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப    மாநில தகவல் ஆணையம் முன்பு     பாய் விரித்து தூங்கும் போராட்டம் சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !!
அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் !! அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் !!
கருத்துகள்
09-May-2018 18:00:14 ஹரிதாஸ் said : Report Abuse
சூப்பர் ஒர்க் வெள் done
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.