|
|||||
இனிப்பு அப்பம் |
|||||
தேவையானவை : பச்சரிசி - 1 /4 கிலோ உளுந்து - 50 கி வெந்தயம் - ஒரு தேக்கரண்டி புழுங்கலரிசி - 50 கி வெல்லம் - 1/4 கிலோ தேங்காய் பூ - 2 கப் ஏலப்பொடி - சிறிது எண்ணெய் - அரை லிட்டர் செய்முறை : 1.உளுந்தம் பருப்பு மற்றும் அரிசியை கெட்டியாக அரைத்து கொள்ளவும் . 2.பின்னர் அதனுடன் வெல்லம் தேங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும் 4 - 5 மணிநேரம் ஊறவைக்கவும் 3.கொதிக்கும் எண்ணையில் தட்டையாக சுட்டு எடுக்கவும் . |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|