LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

இன்ஸ்டண்ட் ரசகுல்லா

தேவையானவை : 


பசும்பால் - 1 லிட்டர் 
வினிகர் - 20   மி.லி 
சர்க்கரை - 1 கிலோ 

செய்முறை : 

1.பசும்பாலை நன்கு கொதிக்க விடவும். 250 மி.லி தண்ணீரில் வினிகரைச் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். 
2.கொதித்து ஆறிய பாலில் வினிகர் கலந்த நீரை விட்டால், பால் திரிந்து விடும். திரிந்த பாலில், தண்ணீரை வடிகட்டி விட்டு,
அதை, சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 
3.சர்க்கரையை தண்ணீரில் போட்டு, சிறிது பால் விட்டு சர்க்கரையிலுள்ள அழுக்கை நீக்கி, கொதிக்கும் சர்க்கரைக் கரைசலில், உருட்டிய உருண்டைகளைப் போட்டு நன்றாக வேக விடவும்.
4.உருண்டைகள் நாம் உருட்டிய அளவை விட இரண்டு மடங்கு பெரிதாக வரும் போது, அந்த உருண்டைகள் மேலாக மிதக்க ஆரம்பிக்கும்.
5.இன்னொரு பாத்திரத்தில், கொஞ்சமாக சர்க்கரை ஜீராவை வைத்துக் கொண்டு, வெந்த உருண்டைகளை எடுத்து, ஜீராவில் போட்டு ஊற விடவும். இப்போது சுவையான ரசகுல்லா தயார்.
 
by   on 18 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.