LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இஸ்லாமை அவமதிக்கும் குறும்படம் தயாரித்தவருக்கு ஓர் ஆண்டு சிறை !

இஸ்லா மை அவமதிக்கும் வகையில் உள்ள இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற குறும் படம் எடுத்த பாசெலி யூசுப்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையை அமெரிக்க அரசு விதித்துள்ளது.எகிப்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த மார்க் பாசெலி யூசுப் சமீபத்தில் இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார். 
உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய அவரது திரைப்படத்தினால் முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பாசெலி யூசுபை கொல்பவர்களுக்கு ரூ.55 கோடி பரிசளிக்கப்படும் என்று  அறிவித்திருந்தார்.
பல நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் முன்பு முஸ்லிம்கள் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, அவர்கைது செய்யபட்டார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகள் மீது நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. யூசுப்  குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்பளித்துள்ளது

இஸ்லாமை அவமதிக்கும் வகையில் உள்ள இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற குறும் படம் எடுத்த பாசெலி யூசுப்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையை அமெரிக்க அரசு விதித்துள்ளது.எகிப்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த மார்க் பாசெலி யூசுப் சமீபத்தில் இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார். 
உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய அவரது திரைப்படத்தினால் முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பாசெலி யூசுபை கொல்பவர்களுக்கு ரூ.55 கோடி பரிசளிக்கப்படும் என்று  அறிவித்திருந்தார்.
பல நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் முன்பு முஸ்லிம்கள் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, அவர்கைது செய்யபட்டார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகள் மீது நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. யூசுப்  குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்பளித்துள்ளது

Innocence of Muslims Producer is Jailed for Probation Violation

The short film of Innocence of Muslims Producer Youssef U.S. government imposes a prison sentence of one year.Youssef was born in Egypt and lived in the United States.Innocence of Muslims youssef recently released a short film produced by one.His controversial film and the Muslim people around the world were involved in the struggle.Minister of Pakistan Said that Rs.55 Crore for Yuoussf Head.Muslims staged protests in front of U.S. embassies in several countries.However, he made ​​the arrest.4 Cases were Registered Against Yussuf On US Court.Yousuf agreed the allegations.U.S. court sentenced him to one year's in prison.

by Swathi   on 09 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.