LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    விவசாயம்    கால்நடை வளர்ப்பு Print Friendly and PDF
- நாட்டு மாடு வளர்ப்பு

காராம் பசு பற்றி தெரியுமா உங்களுக்கு...

உடலும், மடியும்,நாக்கும், காம்புகளும் கருப்பாக இருக்கும் பசுவே காராம் பசுவாகும். இதை கபிலா என்பார்கள்.

இதன் பால் அபிஷேகத்திற்கு முதன்மையானது.

கிருஷ்ணாயா; கோ பவேத் துக்தம்

வாத க்‌ஷாநி குணாதிகம்

பீதாய ஹரதே பித்தம்

ததா வாத ஹரம் பவேத்

சிலேஷ்மனம் குரு சுக்லாயா:

ரக்தா சித்தி ராசவாத ஹ்ருத்

கருப்பு நிற பசுவின் பால் வாதத்தைத்தணிக்கும், மஞ்சள் நிறப் பசுவின் பால் பித்தத்தையும் வாதத்தையும் தணிக்கும். வெண்ணிற பசுவின் பால் ஞானம் தரும்.

பலவித வண்ணங்கள் மற்றும் சிவந்த நிறப் பசுவின் பால் வாயுத்தன்மையைப் போக்கும்.

பாலில் இவ்வளவு விசேஷங்களை நமது முன்னோர் கூறியுள்ளார்கள்.

நன்றி : நாட்டு மாடுகளை வளர்ப்போம் குழு.

by Swathi   on 25 Feb 2017  0 Comments
Tags: Karam Pasu   Karam Pasu Milk   காராம் பசு              
 தொடர்புடையவை-Related Articles
காராம் பசு பற்றி தெரியுமா உங்களுக்கு... காராம் பசு பற்றி தெரியுமா உங்களுக்கு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.